HCF & LCM Class - 7


6) ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 825 செ.மீ, 675 செ.மீ மற்றும் 450 செ.மீ ஆகும். இந்த அறையின் மூன்று பரிமாணங்களை துல்லியமாக அளக்கக்கூடில் நாடாவின் அதிகபட்ச நீளம் என்ன? (27-05-2023 TNPSC)
a) 44550 செ.மீ
b) 14850 செ.மீ
c) 75 செ.மீ
d) 1350 செ.மீ

c) 75 செ.மீ✔


7) முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலனில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு? (6th New Book), (2022 Group 2)
அ. 20 லி✔
ஆ. 25 லி
இ. 30 லி
ஈ. 40 லி

a. xy/z✔


8) உங்களிடம் 20 மாம்பழங்களும் 15 ஆப்பிள்களும் உள்ளதாக வைத்துகொள்ளுங்கள். இப்பழங்களைச் சமமாக நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து உதவ நினைக்கிறீர்கள் எனில் அதிகபட்சமாக எத்தனை குழந்தைகளுக்கு உங்களால் உதவ முடியும் ? (8th New Book)
A) 35
B) 10
C) 15
D) 5✔

D) 5✔


9) 1 மீ 20 செ.மீ. 3 மீ. 60 செ.மீ. மற்றும் 4 மீ அளவுகளை கொண்ட கயிறுகளின் நீளங்களை சரியாக அளக்க பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் (TNPSC 10-03-2023), (6th New Book)
(A) 40 செ.மீ✔
(B) 4 மீ
(C) 20 செ.மீ.
(D) 2 மீ

a. xy/z✔


LCM
10) வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஒடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப்புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்? (6th New Book), (2022 Group 2)
a. 7.30 மணிக்கு
b. 8 மணிக்கு
c. 8.30 மணிக்கு
d. 8.45 மணிக்கு

b. 8 மணிக்கு✔


Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.