1) வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன? (2024 Group 4)
(A) 10 லி
(B) 30 லி
(C) 60 லி✔
(D) 90 லி
a. xy/z✔
2) ஒரு பால்காரரிடம் 175 லிட்டம் பசும்பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு? (29-01-2023 TNPSC)
a) 15 லிட்டர்
b) 17 லிட்டர்
c) 25 லிட்டர்
d) 35 லிட்டர்✔
a. xy/z✔
3) ஓர் நூல் விற்பனையாளர் 220 கணித நூல்களையும், 380 தமிழ் நூல்களையும், 420 ஆங்கில நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வரிசையாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். எனில், அதிகபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும்? (20-04-2023 TNPSC)
(A) 10
(B) 20✔
(C) 30
(D) 40
a. xy/z✔
4) கலை 168 மி.மீ மாற்றம் 196 மி.மீ அளவுள்ள காகிதத்தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப்பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டில மிகப்பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன? (05-10-2023 TNPSC), (8th New Book)
a. 28 மி.மீ✔
b. 56 மி.மீ
c. 14 மி.மீ
d. 168 மி.மீ
a. xy/z✔
5) நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாடவாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதிகபட்சமாக எத்தனை பெட்டிகள் தேவைப்படும்? (09-09-2023 TNPSC) (6th New Book)
a) 77
b) 63
c) 49
d) 35✔
a. xy/z✔
Previous Page Next Page