கூட்டுவட்டி Part -2


 Type -2 (3 ஆண்டுகள்)

10) அசல் ரூ. 10,000, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n = 3 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க

a. ரூ. 3310

b. ரூ. 3410

c. ரூ. 3400

d. ரூ. 3340

 

11) கூட்டு வட்டி முறையில் ரூ.8000, 3 ஆண்டுகளில் 5% வருட வட்டி வீதப்படி கிடைக்கும் வட்டி எவ்வளவு ?

a. ரூ. 1251

b. ரூ. 1871

c. ரூ. 1361

d. ரூ. 1261

 

12) ஒரு நிதி மையத்தில், மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில், 3 ஆண்டுகளுக்கு ரூ. 7,000/- முதலீடு செய்தார். கூட்டு வட்டிமுறையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தத் தொகையும் யாவை? (2014 Group 2)

a. கூட்டுவட்டி- ரூ. 3,246, தொகை- ரூ. 13,246

b. கூட்டுவட்டி- ரூ. 3,646, தொகை- ரூ 10,646

c. கூட்டுவட்டி- ரூ. 6,486, தொகை - ரூ. 16,046

d. கூட்டுவட்டி- ரூ. 4,636 தொகை- ரூ.14,836

 

13) ₹1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹1,852.20 ஆகும் (08-01-2022 TNPSC) (07-11-2021 TNPSC), (2018 Group 2)

a. 2 ஆண்டுகள்

b. 5 ஆண்டுகள்

c. 4 ஆண்டுகள்

d. 3 ஆண்டுகள்

 

14) 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்ப ட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும். (8th New Book Back)

(அ) ₹2000

(ஆ) ₹1800

(இ) ₹1500

(ஈ) ₹2500

 

15) ₹ 8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டு தொகை ₹ 9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (08-01-2022 TNPSC)

a. 3%

b. 4%

c. 5%

d. 2%

 

16) அசல் = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 1 1/2 ஆண்டுகள், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது (8th New Book), (05-02-2024 TNPSC)

a. ₹304.04

b. ₹305.04

c. ₹306.04

d. ₹307.04

 

17) அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குச் கூட்டு வட்டி காணவும் (2019 Group 2)

a. 157.62

b. 157.63

c. 157.63

d. 157.60


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.