கூட்டுவட்டி Part -1


 

Type -1 (2 ஆண்டுகள்)

1: அசல் ₹1,000-க்கு 10% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி காண்க. (22-01-2022 TNPSC)

(A) ₹ 190

(B) ₹ 210

(C) ₹ 1210

(D) ₹ 200


2: அசல் = ரூ. 4,000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n= 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது (07/11/2021 TNPSC), (20-11-2021 TNPSC), (11-01-2022), (07-02-2024 TNPSC) (8th New Book)

a. ரூ. 320

b. ரூ. 410

c. ரூ. 280

d. ரூ. 450


3: அசல் ₹ 12,600, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க. (04-03-2022 TNPSC)

a. 15,246

b. 2,466

c. 2,646

d. 1,386

 

4: ஓருவர் ரு.12,000 ஐ 5%. கூட்டு வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்? (2024 GROUP 4)

a. 13,200

b. 13,430

c. 13,230

d. 12,600

 

5: ரூ.5000-க்கு 12% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது? (2022 Group 2)

a. ரூ.1072

b. ரூ.1172

c. ரூ.1272

d. ரூ.1372


6: ₹.3200க்கு 2.5%. ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொடு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க? (06-02-2024 TNPSC), (8th New Book)

a. ₹. 132

b. ₹. 162

C. ₹. 165

D. ₹. 170

 

7: ஒர் அசலானது 2 ஆண்டுகளில் அண்டுக்கு 5% கூட்டுவட்டியில் ₹. 22,050 ஆகிறது எனில் அசல் யாது? (07-02-2024 TNPSC)

a. ₹18,500

b. ₹19,000

c. ₹19,500

d. ₹20,000

 

8: 4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ 1,632 கூட்டு வட்டிதரும் என்றால் அசலைக் கணக்கிடவும். (2015 Group 2)

a. ரூ 40,000

b. ரூ 20,000

c. ரூ 30,000

d. ரூ 40,000


9: அசல் = ₹4,000 ஆண்டு வட்டி வீதம் Y=5%. n = 1 ஆண்டு என அரையாண்டுக்கு ஒரு முறை வட்டடி கணக்கிடப்படுகிறது எனில், இதன் கூட்டு வட்டியைக் காண்க. (06-01-2024 TNPSC)

a. ₹202.50

b. ₹202.00

c. ₹100.50

d. ₹100.00

 

I) ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்திற்கு ரூ.640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ.774.40 ஆகும்? (2018 Group 2)   

a. 8%

b. 9%

c. 10%

d. 11%

 

II) 1 ஆண்டிற்கு எந்த வட்டிவீதம் மூலம் ரூ.1,200 இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும் (2016 Group 2)   

a. 6%     

b. 6.5%     

c. 7%

d. 7.5%






Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.