1) மீ.பொ.ம. (LCM) காண்க : 2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x
11 [2020 TNPSC]
a. 2 x 3 x 5 x 7 x 11✔
b. 2 x 32 x 52 x 72 x 11
c. 3 x 5 x 7
d. மேற்கண்ட எதுவுமில்லை
2) மீ.பொ.வ. (HCF) காண்க : 2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x
11
a. 2 x 3 x 5 x 7 x 11
b. 2 x 32 x 52 x 72 x 11
c. 3 x 5 x 7✔
d. மேற்கண்ட எதுவுமில்லை
3) m = 2⁵x3⁷x5¹⁰ மற்றும் n
= 2⁷x3⁸x7¹² எனில்
m மற்றும் n-ன் மீபொவ காண்க (07-05-2023 TNPSC)
a. 2⁷x3⁷
b. 2⁵x3⁸
c. 2⁷x3⁸
d. 2⁵x3⁷✔
4) m = 2⁵x3⁷x5¹⁰ மற்றும் n
= 2⁷x3⁸x7¹² எனில்
m மற்றும் n-ன் மீ.பொ.ம காண்க
a. 2⁷x3⁷
b. 2⁷x3⁸x5¹⁰x7¹²✔
c. 2⁷x3⁸
d. 2⁵x3⁷
5) (2³×3×5²×7), (2⁴×3²×5×7²×11) மற்றும் (2×3³×5⁴) இவற்றின் மீ.பொ.ம (LCM) காண்க. [TNPSC 2021]
a. 2⁴×3³×5⁴
b. 2×3×7×5×11
c. 2⁴×3³×5⁴×7²×11✔
d. 2×3×5
6) (2³×3×5²×7), (2⁴×3²×5×7²×11) மற்றும் (2×3³×5⁴) -ன் மீ.பொ.வ. (HCF) காண்க.
a. 2⁴×3³×5⁴
b. 2×3×7×5×11
c. 2⁴×3³×5⁴×7²×11
d. 2×3×5✔
7) p⁵, p¹¹, p⁹ இன் மீ.பொ.ம (LCM)
a. 1
b. p⁵
c. p¹¹✔
d. p⁹
8) p⁵, p¹¹, p⁹ இன் மீ.பொ.வ. [9th New Book]
a. 1
b. p⁵✔
c. p¹¹
d. p⁹
9) 4⁵,4⁻⁸¹,4¹² மற்றும் 4⁷ -ன் மீ.பொ.பெ (HCF) காண்க [2015 Group 2]
a. 4⁻⁸¹✔
b. 4⁷
c. 4¹²
d. 4⁻²
10) 4⁵,4⁻⁸¹,4¹² மற்றும் 4⁷ -ன் மீ.பொ.ம (LCM) காண்க
a. 4⁻⁸¹
b. 4⁷
c. 4¹²✔
d. 4⁻²
11) a³b⁴, ab⁵, a²b⁷-ன் மீ.பொ.வ.
(HCF) காண்க. [2016 VAO]
a. a⁷b³
b. a³b⁷
c. a²b⁵
d. ab⁴✔
12) a³b⁴, ab⁵, a²b⁷ இவற்றின் மீ.பொ.ம
(LCM) காண்க.
a. a⁷b³
b. a³b⁷✔
c. a²b⁵
d. ab⁴
13) am+1, am+2, am+3-ன் மீப்பெரு
பொது வருத்தி என்பது (29-01-2023 TNPSC)
a. am+3
b. am+2
c. am+1✔
d. am
14) am+1, am+2, am+3 இவற்றின் மீச்சிறு
பொது மடங்கு காண்க.(20-05-2023 TNPSC)
a. am+3✔
b. am+6
c. am+2
d. am+1
15) k∈N எனில், aK,
aK+3 மற்றும் aK+5 இவற்றின் மீ.சி.ம (LCM) எது (TNPSC 2021)
a.
ak+9
b.
ak
c.
ak+6
d.
ak+5.✔
16) k∈N எனில், aK,
aK+3 மற்றும் aK+5 இவற்றின் மீ.பொ.வ. (HCF) எது
a.
ak+9
b.
ak✔
c.
ak+6
d.
ak+5