HCF
17) 21x²y, 35xy² என்ற எண்களின் மீப்பெரு பொது வருத்தியை
காண்க. (20-05-2023 TNPSC) (10th New Book)
a. 7xy✔
b. 105x²y²
c. 7x²y²
d. 105xy
18) 24x²y³ மற்றும் 16x³y⁴-ன் மீ.பொ.கா (HCF) _______ ஆகும் (18-08-2023 TNPSC)
a. 2x³y²
b. 3x³y²
c. 2x²y³✔
d. x³y²
19) மீப்பெரு பொது வகு எண் காண்க: 16x³y², 24xy³z
(10-12-2023 TNPSC)
a. 24xy³z
b. 48xy²
c. 16xy²z
d. 8xy²✔
20) 25ab³c, 100a²bc, 125abc-ன் மீ.பொ.கா (HCF) _______ ஆகும்
(23-07-2023 TNPSC)
a. 15abc
b. 5²abc✔
c. 25a²bc
d. 25ab²c
21) 25bc⁴d³, 35b²c⁵, 45c³d இவற்றின் மீப்பெரு பொதுக் காரணி காண்க (2023
TNPSC)
a. 1575b²c⁵d³
b. 45bcd
c. 25c³
d. 5c³✔
LCM
22) மீ.பொ.ம. (LCM) காண்க 4x²y, 8x³y² (03-05-2023
TNPSC) (10th New Book)
a. 4x²y
b. 8x³y²✔
c. 8x²y
d. 32xy
23) மீ.சி.ம (LCM) காண்க 9a³b², 12a²b²c (03-05-2023
TNPSC)
a. 36abc
b. 12a²bc
c. 24a²b²c
d. 36a³b²c✔
24) பின்வருவனவற்றிற்கு மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க
: 9a³b²c², 12a²b²c² (20-05-2023 TNPSC)
a. 36a³b³c
b. 36a³b²c²✔
c. 36a³b²c
d. 36a²b³c²
25) .-9a³b², 12a²b²c -இன் மீ.பொ.ம (LCM) காண்க.
(15-03-2023 TNPSC) (10th New Book)
a. -36a²b²c
b. -36a³b²c✔
c. 36a³b²c
d. 36a⁵b⁴c
26) மீ.பொ.ம. (LCM) காண்க 35a²c³b, 42a³cb², 30ac²b³
(09-12-2023 TNPSC)
a. 210a²bc
b. 210a³b³c³✔
c. 210ab²c²
d. 210a³b³c²
27) மீபொம (LCM) காண்க 8x⁴y², 48x²y⁴
(09-09-2023 TNPSC) (10th New Book)
a. 6xy
b. 48x⁴y⁴✔
c. 96x²y²
d. 384x⁶y⁶
28) 8p²qr, 12p²r², 24pqr என்ற எண்களின் மீ.பொ.ம
(07-02-2023 & 01-04-2023 TNPSC)
a. 24p²qr²✔
b. 8p²qr²
c. 12pr
d. 24pqr
29) பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம (LCM) காண்க: 24x²y³z⁴, 8x³y²z², 16xy²z³ (09-09-2023 TNPSC)
a. 8x³y³z³
b. 48x³y³z³
c. 48x³y³z⁴✔
d. 48x²y³z⁴
30) 24x²y, 36xy² மற்றும் 48xy-க்கு மீச்சிறு பொது மடங்கு
(மீ.சி.ம) காண்க (05-10-2023 TNPSC)
a. 24x²y²
b. 144x⁴y⁴
c. 24x⁴y⁴
d. 144x²y²✔
31) மீ.பொ.ம. (LCM) காண்க 35a²c³b, 42a³cb², 30ac²b³
(09-12-2023 TNPSC)
a. 210a²bc
b. 210a³b³c³✔
c. 210ab²c²
d. 210a³b³c²
32) பின்வருவனவற்றிற்கு மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க:
16m, 12m²n², 8n² (10th New Book)
a. 48 m²n²✔
b. 48 mn
c. 48 m²n
d. 48mn²