LCM & HCF Group 2 Part -4


 

1) 200-க்கும் 400-க்கும் இடையேயுள்ள இயல் எண்களில் 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்று எண்களைக் கொண்டு மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை ?

[2019 Group 2]     

a. 8  

b. 9  

c. 7

d. 6  

 

2) 200க்கும் 300க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன? [2019 Group 4]     

a. ஒன்று  

b. இரண்டு     

c. முன்று  

d. நான்கு 

 

3) 300 க்கும் 600 க்கும் இடையே 7 ஆல் மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை? (2022 TNPSC)

A) 34

B) 43

C) 35

D) 44

 

4) 300 முதல் 1000 வரையிலான எண்கள் 7 ஆல் வகுபடும்? (2021 RRB)

A) 101

B) 301

C) 994

D) 100


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.