Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -5

65) x:y = 2:1 எனில் (x²-y²):(x²+y²) - ன் மதிப்பு
(A) 2:4
(B) 2:3
(C) 1:3
(D) 3:5✔

66) a:b = 2:5 எனில் 5a-b:a+b-ன் மதிப்பு (13-02-2023 TNPSC)
A) 1:1
B) 5:7.
C) 5:2
D) 7:5

67) 2x:y =8:5 எனில் (3x+3y):(4x-2y) ன் மதிப்பு யாது?
(A) 6:2
(B) 2:6
(C) 9:2✔
(D) 2:9

68) (5x+15):(2x+3)=10:3 எனில் x ன் மதிப்பு
a. 3✔
b. 4
c. -1
d. -4

Shortcut Video




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area