Donation

Ads Area

விகிதசமம் (Proportion) Part -1

1) 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க. (6th New Book) (2020 TNPSC, 2023 Group 3A)
a. 27
b. 49
c. 35✔
d. 14

2) 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ? (6th New Book)
a. 50
b. 4
c. 10
d. 8✔
 
3) 8, 20, x, 80 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ? [2022 TNTET Paper - 1]
(A) 10
(B) 30
(C) 32.
(D) 60

4) 2, 3, x, 12 என்ற எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமம் எனில் x =? [2022 TNTET Paper – 1]
(A) 6
(B) 8.
(C) 11
(D) 10

5) 2 : 3 மற்றும் 4:_ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு. (6th New Book Back)
அ) 6.
ஆ) 2
இ) 4
ஈ) 3

6) 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க. (2020 TNPSC) (2019 TNPSC)
a. 22
b. 25
c. 28✔
d. 29

7) 5:6 = x:12 எனில் x -ன் மதிப்பு (2022 Group 2)
(A) 10✔
(B) 6
(C) 12
(D) 5

8) 11:x::6:66 என்ற விகித சமத்தில் x -ன் மதிப்பு காண்க? (2022 TNPSC)
(A) 6
(B) 11
(C) 11²✔
(D) 6²

9) 1000:10 = x: 1/1000 எனில் x - ன் மதிப்பைக் காண்க (12-03-2022 TNPSC)
(A) 10
(B) 1/10✔
(C) 1000
(D) 1/1000

10) x:2 1/3 :: 21:50 விகித சமம் எனில் x ன் மதிப்பு (2018 TNPSC)
a. 1 1/49
b. 1 1/50
c. 49/50✔
d. 21/50

11) 0.75:x::5:8 எனில் xன் மதிப்பு காண் (2019 TNPSC)
a. 1.12
b. 1.20✔
c. 1.25
d. 1.30

12) பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32
a. 64
b. 34
c. 30
d. 8✔

13) 9க்கும் 25க்கும் இடையே உள்ள இடை விகிதம் சமன் (2017 TNPSC)
a. 9
b. 25
c. 15✔
d. 225

Shortcut Video



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area