Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -1

1) ₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book) (25-02-2022 TNPSC)
அ) 1:5
ஆ) 1:2
இ) 2:1
ஈ) 5:1✔

2) 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book) [01-04-2023 TNPSC] (13-02-2023 TNPSC)
அ) 1 : 50
ஆ) 50 : 1
இ) 2 : 1✔
ஈ) 1 : 2

3) ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)
அ) 1: 7
ஆ) 7: 1
இ) 7: 10
ஈ) 10: 7.

4) "666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம் காண்க. (08-01-2022 TNPSC)
a. 111:1
b. 111:10
c. 111:100
d. 111:1000✔

5) 3 கி.மீ- க்கும் 300 மீ -க்கும் இடையே உள்ள விகிதம் காண்க. (2022 Group 2)
a. 3:10
b. 10:3
c. 1:10
d. 10:1✔

6) 20 மைல்களுக்கும் 25 கி.மீ க்கும் ஆன விகிதம் (27-05-2023 TNPSC)
(A) 4:5
(B) 6:5
(C) 32:25✔
(D) 33:50

7) சுருக்குக : 1 ஹெக்டேர் : 150 மீ² (2019 TNPSC)
a. 200:3✔
b. 2000:3
c. 20:3
d. 2:3

8) முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம் ______ (6th New Book)
அ) 4: 3
ஆ) 3: 4✔
இ) 3: 5
ஈ) 3: 2

9) 4 1/2 டஜன் ஆப்பிளில் 129 ஆப்பிள் என்பதன் விகிதம் என்ன? [2022 TNTET Paper - 1]
(A) 18: 43✔
(B) 4.5 :129
(C) 43: 18
(D) 3: 86

10) 8 மாதத்திற்கும் 4 வருடங்கள் என்பதன் விகித வடிவம் என்ன? (05/03/2019 DEO)
a. 4:8
b. 8:4
c. 1:2
d. 6:1✔

11)  9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க (2018, 2019 TNPSC)
a. 3:4.
b. 4:3
c. 9:1
d. 1:9

12) 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க. (09-12-2023 TNPSC)
a. 40:1
b. 1:40
c. 2:3.
d. 3:2

13) ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொபங்கி 5.30 p.m.-க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30-நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும், மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்? (05-10-2023 TNPSC)
a. 1:16✔
b. 16:1
c. 3:18
d. 2:17

14) 3 மணி 30 நிமிடத்திற்கும் 6 மணி 30 நிமிடத்திற்கும் உள்ள விகிதம் : [2022 TNTET Paper - 1]
(A) 11 : 21
(B) 1 : 2
(C) 7 : 13✔
(D) 21 : 11

15) 2:7-ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்? (6th New Book) (23-02-2020 TNPSC)
(A) 4 : 49✔
(B) 49 : 4
(C) 4 : 14
(D) 8 : 343

Shortcut Video 








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area