Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -2

16) a:b =3:4 மற்றும் b:c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (2019 TNPSC)
a. 1:3
b. 3:2
c. 2:3✔
d. 1:2

17) A:B=2:3 மற்றும் B:C=4:5 எனில் C:A ன் விகிதம் (15-03-2023 TNPSC), (2019 Group 8)
(A) 5:4
(B) 5:20
(C) 8:15
(D) 15:8✔

18) a:b = 2:3, b:c = 5:7 எனில் c = 42 என்றால் a=? (2017 TNPSC)
a. 12
b. 20✔
c. 21
d. 22

19) A:B = 6:5, B:C = 5:8 மற்றும் C:D =7:9 எனில் A:D= ? (2017, 2018 TNPSC)
a. 3:7
b. 7:3
c. 12:7
d. 7:12✔

20) a:b=2:3, b:c = 4:3 மற்றும் c:d = 2:5 எனில் a:d= ? (2017 TNPSC)
a. 18:45
b. 16:45✔
c. 8:45
d. 16:18

21) A:B = 8:15 , B:C = 5:8, C:D = 4:5 எனில் A:D என்ன? (08-02-2023 TNPSC)
a. 8:5
b. 4:8
c. 8:15
d. 4:15.

22) A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது. (2019 TNPSC)
a. 2:9:1
b. 4:9:2
c. 8:20:5✔
d. 4:18:3

23) A:B = 5:7 மற்றும் B:C = 6:11 எனில் A:B:C காண் (2019 TNPSC)
a. 55:77:66
b. 30:42:77✔
c. 35:49:42
d. எதுவும் இல்லை

24) A:B=2:5, B:C = 15:7 எனில் A:B:C இன் விகிதத்தைக் காண்க. (2021 TNPSC)
a. 2:5:7
b. 3:15:7
c. 6:15:7✔
d. 6:15:14

25) A:B= 6:12, B:C = 9:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க. (2021 TNPSC)
a. 2:6:1
b. 1:2:6.
c. 1:6:2
d. 2:1:6

26) A: B = 8 : 12 மற்றும் B : C =24:15 எனில் A: B: C ன் விகிதத்தைக் காண்க. (2022 TNPSC)
(A) 16:24:15.
(C) 12:24:15
(B) 8:24:15
(D) 16:12:15

27) A:B=4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதம் (07-02-2023 TNPSC), (01-04-2023 TNPSC)
a) 16:22:30
b) 12:20:5
c) 14:20:15
d) 12:18:5.

28) A:B=7:13, மற்றும் B: C=65:25 எனில் A:B:C (27-05-2023 TNPSC)
(A) 7:13:25.
(B) 7:13:5
(C) 7:65:25
(D) 7:5:25

29) 4a = 5b மற்றும் 7b = 9c  எனில் a:b:c (5-12-2023 TNPSC)
a. 28:36:45
b. 36:28:45
c. 44:33:28
d. 45:36:28✔

30) 3A = 5B = 6C எனில் A : B : C ன் மதிப்பு காண்க? (01-07-2023 TNPSC)
(A) 10:6:5✔
(B) 6:5:10
(C) 5:6:10
(D) 5:10:6

31) 2x=3y=4z எனில் x:y:z என்பது (2017 & 2018 TNPSC)
a. 1:2:3
b. 3:6:2
c. 6:4:3✔
d. 3:1:2

32) x-ன் 30% என்பது y-யின் 60%ற்கு சமம் எனில் x:y = (2019 TNPSC)
a. 1:2
b. 2:1✔
c. 30:60
d. 3:6

33) A/3= B/4= C/7 எனில் A:B:C ன் மதிப்பு (2017 Group 8)
a. 3:4:7✔
b. 2:4:6
c. 1:3:5
d. 2:4:8

34) 1:2:3 இன் தலைகீழ் விகிதம் (2018 TNPSC)
a. 3:2:1
b. 3:6:2
c. 6:3:2✔
d. 3:1:2

Shortcut Video




Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. A:B=7:13, மற்றும் B: C=65:25 எனில் A:B:C
    idhuku option b dhan answer varudhu sir

    ReplyDelete

Ads Area