Donation

Ads Area

நிகழ்தகவு [பகடை] part-2

12) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 VAO)
a. 1/36
b. 1/3
c. 1/6✔
d. 2/3

13) இரண்டு பகடைகள் உருட்டபடுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 4-க்கு சமமாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
a. 1/12✔
b. 1/6
c. 1/36
d. 1/2

14) இரு பகடைகள் உருட்டப்படும் பொது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ? [2021 TNPSC]
a. 4
b. 5✔
c. 6
d. 7

15) இரு பகடைகள் உருட்டப்படும் பொது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு _______ ஆகும் [2019 Group 8]
a. 1/36.
b. 1/18
c. 1/12
d. 1/6

16) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
a. 5/6✔
b. 1/3
c. 1/6
d. 2/3

17) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 Gr1)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9.

18) இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் பொழுது, கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது?
(A) 1/6.
(B) 1/4
(C) 2/3
(D) 3/4 

19) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 1/18
(B) 1/36
(C) 1/2✔
(D) 1/3

20) இரண்டு பகடைகள் ஒரு முறை ஒருசேர உருட்டப்படுகின்றன. முக எண்கள் சமமாக இருக்க அல்லது முக எண்களின் கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு யாது? (2021 TNPSC), (2022 Gr4)
a. 1/9
b. 2/9✔
c. 4/9
d. 5/9

21) இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் போது, கூடுதல் 10 அல்லது 11 கிடைக்க் நிகழ்தகவு யாது?
(A) 1/4
(B) 1/6
(C) 7/12
(D) 5/36..

22) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு (1999 TNPSC)
a. 7/9
b. 9/7
c. 2/9✔
d. 1/9

23) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 இல்லாமல் இருக்க நிகழ்தகவு (2018 TNPSC)
a. 7/9✔
b. 2/9
c. 4/7
d. 1/9

24) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 10 -ஐ விடப் பெரிதாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)
a. 1/12✔
b. 11/12
c. 1
d. 12

25) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 13 -ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)
a. 1✔
b. 1/36
c. 36
d. 0

26) மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் ஒரே எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க (2018 TNPSC)
a. 1/16
b. 1/36..
c. 1/216
d. 1/24

Shortcut Video



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் ஒரே எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க sir indha sum explain panunga sir please

    ReplyDelete

Ads Area