Donation

Ads Area

எண் எழுத்துக் காரணவியல் Part -1

1) BAY = 28 எனில் WON=? (2023 Group 3A)
a. 46
b. 52 ✔
c. 67 
d. 89

2) BAT = 23, CAT = 24 என்றால் BOY என்பது எதைக் குறிக்கும்? [25-05-2022 TNPSC]
(A) 42 ✔
(B) 24  
(C) 23  
(D) 41

3) D = 4 மற்றும் COVER = 63 எனில் BASIS-ன் மதிப்பு யாது? (13-05-2023 TNPSC)
a. 49
b. 50 ✔
c. 54
d. 55

4) BOOK = 43 மற்றும் PEN = 35 எனில் COPY = ? [02-07-2022]
(A) 48
(B) 60
(C) 59 ✔
(D) 79 

5) B = 2 மற்றும் BALL = 27 எனில் BOOK = ? [2014 Group 1]
(A) 40
(B) 41
(C) 42
(D) 43.

6) C = 3 மற்றும் CALL = 28 எனில் CELL = ? [2016 TNPSC]
(A) 30
(B) 31
(C) 32.
(D) 33 

7) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது? (2017 Group 1)
A) 36
B) 41.
C) 40
D) 39

8) குறிப்பிட்ட மறைகுறியீட்டின் படி TRUST = 103 ஆகவும் LOVE = 58 ஆகவும் இருந்தால் CARING ஆனது (24-04-2022) 
(A) 46
(B) 48
(C) 57
(D) 58 ✔

Shortcut Video








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area