Donation

Ads Area

நிகழ்தகவு [பகடை] Part -1

நிகழ்தகவு [பகடை]
1) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? [2021 Gr1] [2022 TNPSC] (9th New Book)
(A) 1/6
(B) 2/3
(C) 1/2✔
(D) 5/6

2) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?(10th New Book)
(A) 1/6
(B) 2/3
(C) 1/2✔
(D) 5/6

3) ஒரு பகடை உருட்டப்படும்போது பகு எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
a. 2/3
b. 1/3✔
c. 4/5
d. 1/2

4) ஒரு பகடை உருட்டப்படும்போது பகா எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
a. 2/3
b. 1/3
c. 4/5
d. 1/2✔

5) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு (10th Old Book)
A. 5/6✔
B. 1
C. 0
D. 1/6

6) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
A. 5/6
B. 1
C. 0
D. 1/6✔

7) ஒரு பகடையை ஒரு முறை எறியும் பொழுது கிடைக்கும் எண் 3 ன் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
(A) 1/2
(B) 1/3✔
(C) 1/6
(D) 2/3

8) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
(A) 2/3
(B) 1/3✔
(C) 5/6
(D) 1/2

9) ஒரு பகடை உருட்டப்படும்போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?
(A) 1/2✔
(B) 1/3
(C) 2/3
(D) 1/6

10) ஒரு பகடை உருட்டப்படும் போது 4ற்கு மேல் கிடைப்பதற்கு என்ன நிகழ்தகவு?
(A) 2/3
(B) 1/3.
(C) 1/4
(D) 1/6

11) ஒரு பகடை உருட்டப்படும் போது 5-ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 5/6
(B) 1/5
(C) 1/6.
(D) 2/6

12) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 VAO)
a. 1/36
b. 1/3
c. 1/6✔
d. 2/3

13) இரண்டு பகடைகள் உருட்டபடுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 4-க்கு சமமாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
a. 1/12✔
b. 1/6
c. 1/36
d. 1/2

14) இரு பகடைகள் உருட்டப்படும் பொது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ? [2021 TNPSC]
a. 4
b. 5✔
c. 6
d. 7

15) இரு பகடைகள் உருட்டப்படும் பொது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு _______ ஆகும் [2019 Group 8]
a. 1/36.
b. 1/18
c. 1/12
d. 1/6

16) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
a. 5/6✔
b. 1/3
c. 1/6
d. 2/3

17) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 Gr1)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9.

Shortcut Video



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area