Donation

Ads Area

முக்கோணம் பரப்பளவு & சுற்றளவு

சுற்றளவு
1. 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவு்கள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க? (6th New Book)
a. 12 செ.மீ✔
b. 13 செ.மீ
c. 14 செ.மீ
d. 15 செ.மீ

2. 7 மீ, 8 மீ, 10 மீ பக்கங்கள் கொண்ட அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு காண்க? (6th New Book)
a. 15 மீ.
b. 20 மீ.
c. 25 மீ.
d. 30 மீ.

3. 6 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு காண்க? (6th New Book)
a. 6 செ.மீ.
b. 12 செ.மீ.
c. 18 செ.மீ.✔
d. 24 செ.மீ.

4. ஓர் இரு சமபக்க முக்கோணத்தில் 10 செ.மீ அளவுள்ள சமபக்கங்கள் மற்றும் மூன்றாவது பக்கம் 7 செ.மீ. எனில் முக்கோணத்தின் சுற்றளவு காண்க? (6th New Book)
a. 17 செ.மீ. 
b. 10 செ.மீ.
c. 27 செ.மீ.✔
d. 7 செ.மீ.

5) ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க. (6th New Book)
a. 10 செ.மீ
b. 11 செ.மீ
c. 12 செ.மீ.✔
d. 13 செ.மீ

6) ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 129 செ.மீ எனில் அதன் ஒரு பக்கஅளவைக் காண்க? (6th New Book)
a. 33 செ.மீ.
b. 43 செ.மீ.✔
c. 53 செ.மீ.
d. 63 செ.மீ.

7) ஓர் இரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 21 செ.மீ மூன்றாவது பக்கம் 5 செ.மீ எனில் சம பக்கங்களின் அளவுகள் காண்க? (6th New Book)
a. 8 செ.மீ.✔
b. 7 செ.மீ.
c. 6 செ.மீ.
d. 5 செ.மீ.

பரப்பளவு
8) அடிபபக்கம் 18 செ.மீ மறறும் உயரம் 12 செ.மீ அளவு்கள் உள்ள ஒரு செங்கோண முக்கோணத்தின் பரபபளவு காண்க (6th New Book)
a. 106 சதுர செ.மீ
b. 107 சதுர செ.மீ
c. 108 சதுர செ.மீ.✔
d. 118 சதுர செ.மீ

9) ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ.எனில் அதன் பரப்பளவு (2014 Group 4)
a. 108 ச.செ.மீ.
b. 21 ச.செ.மீ.
c. 42 ச.செ.மீ.
d.. 54 ச.செ.மீ.

10) ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ. 4 செ.மீ. மற்றும் 5 செ.மீ. எனில் அதன் பரப்பளவு (9th New Book)
அ) 3 செ.மீ.²
ஆ) 6 செ.மீ.²✔
இ) 9 செ.மீ.²
ஈ) 12 செ.மீ.²

11) ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ., 24 செ.மீ. மற்றும் 7 செ.மீ. எனில் பரப்பளவு என்ன? (2020 TNPSC)
a. 84 ச.செ.மீ✔
b. 87.5 ச.செ.மீ
c. 90 ச.செ.மீ
d. 300 ச.செ.மீ

12) ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 8 மீ., 10 மீ., மற்றும் 6 மீ., எனில் அதன் பரப்பளவு எவ்வளவு? (2019 TNPSC)
a) 24 மீ².
b) 18 மீ²
c) 36 மீ²
d) 72 மீ²

13) ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 11cm, 60cm மற்றும் 61cm எனில் அதன் பரப்பளவு என்பது (2019 TNPSC)
a. 660 ச.செ.மீ.
b.. 330 ச.செ.மீ.
c. 145 ச.செ.மீ.
d. 310 ச.செ.மீ.

14) ஒரு முக்கோண வடிவத்தில் உள்ள தோட்டத்தின் பரப்பளவு 800 ச.மீ. அவற்றின் உயரம் 40 மீ எனில் தோட்டத்தின் அடி உயரம் யாது (2018 TNPSC)
a. 20 மீ
b. 40 மீ✔
c. 10 மீ
d. 50 மீ

15) ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ² எனில் அதன் அடிப்பக்க அளவு? (2016 Group 4)
(A) 5 மீ
(B) 10 மீ
(C) 20 மீ✔
(D) 25 மீ

16) ஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோண வடிவில் உள்ளது செங்கோண தாங்கிய பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ. 5 வீதம் ஆகும் எனில் மொத்த செலவை காண்க (2019 Group 1)
a. 20,000
b. 15,000
c. 10,000✔
d. 12,500

17) ஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22மீ, 120மீ மற்றும் 122மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ₹20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக. [9th New Book]
a. 1,320
b. 26,400✔
c. 25,000
d. 13,200

18) 6 அடி, 8 அடி மறறும் 10 அடி பக்க அளவு்களுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மறறும் பரபபளவு காண்க (6th New Book)
a. 24 அடி, 24 சதுர அடி.
b. 24 அடி, 40 சதுர அடி
c. 24 அடி, 30 சதுர அடி
d. 30 அடி, 24 சதுர அடி



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area