Donation

Ads Area

எண் எழுத்துக் காரணவியல் Part -2

9) AT=20 மற்றும் BAT= 40 எனில் CAT=? (19-03-2022), (08-02-2023 TNPSC) 
(A) 30
(B) 50
(C) 60✔
(D) 70 

10) Z=52 மற்றும் ACT = 48 எனில் BAT =? [18-04-2021 TNPSC]
a. 39
b. 41
c. 44
d. 46✔

11) IS = 26 மற்றும் WAS = 38 எனில் ARE ன் மதிப்பு எதற்கு சமம்? (12-03-2022 TNPS) 
(A) 60
(B) 63
(C) 57✔
(D) 58

12) GO = 32 மற்றும் SHE = 49 எனில் SOME =? (SSC 1996)
a. 56.
b. 58
c. 62
d. 64

13) BANGALORE என்பதை 123426789 என்று எழுதினால், RANGE என்பதை எழுதும் முறை (02-07-2022 TNPSC)
(A) 82934
(B) 82439
(C) 82349✔
(D) 82943

14) MINJUR என்பது 423658 எனவும் DATE என்பது 1970 எனவும் குறியிடப்பட்டுள்ளது எனில் NADURAI என்பது எவ்வாறு குறியிடப்படும்? (24-04-2022 TNPSC) 
(A) 3915892✔
(B) 4915982
(C) 4951982
(D) 4989215

15) TNPC = 5791 மற்றும் CUP = 169 எனில் CPU = ? [2016 VAO]
(A) 159
(B) 196✔
(C) 791
(D) 971

16) "NOIDA" என்பது 39658 என எழுதப்பட்டால் "INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்? (2015 Group 1)
A) 36568
B) 63568.
C) 63569
D) 65368

17) "DELHI" என்பதன் குறியீடு 73541 மற்றும் CALCUTTA என்பதன் குறியீடு 82589662 எனில் "CALICUT" என்பதன் குறியீடு என்ன? (2016 TNPSC MHC)
A) 5279431
B) 5978213
C) 8251896.
D) 8543691

Shortcut Video


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area