தனிவட்டி (நாட்கள்) Part -6

65) ஒரு சாதாரண ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ரூ.900-க்கு 73 நாட்களுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (21-12-2022 TNPSC)
(A) ₹14.40✔
(B) ₹15.50
(C) ₹15.40
(D) ₹14.50

66) ராகுல் ராகுல் 7/6/2020 அன்று ரூ. 4000 கடனாகப் பெற்று அதை 19/8/2020 அன்று திரும்ப செலுத்தினார். 5℅ வட்டி கணக்கிடப்பட்ட அவர் செலுத்திய தொகை எவ்வளவு
a. 4040✔
b. 4080
c. 4500
d. 4150

67) ரூ.12,000க்கு, 9% ஆண்டு வட்டிவீதத்தில், 21 மே 1999இல் இருந்து 2 ஆகஸ்ட் 1999 வரை கிடைக்கும் தனிவட்டி
A) ரூ.230
B) ரூ.172
C) ரூ.194
D) ரூ.216✔

68) 14% தனிவட்டி விகிதத்தில் ரூ. 1400 ஆனது 5.2.1994 முதல் 19.4.1994 வரை முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்த தொகை (2014 Group 1)
a. 1539
b. 1437
c. 1439.20.
d. 1469.20

69) ரூ. 2500, 13% ஆண்டு வட்டி வீதத்தில் வைப்பு நிதியாக செலுத்தினால், 146 நாட்களில் பெறப்படும் தொகையை காண்க
a. 2630✔
b. 2530
c. 2500
d. 130

70) 219 நாட்கள் = ________ ஆண்டு. (13-02-2023 TNPSC)
(A) 73/4
(B) 73/122
(C) 5/3
(D) 3/5✔

71) ₹ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க. (10-03-2023 TNPSC), (2014 Group 4) (2018 TNPSC)
(A) ₹ 415
(B) ₹ 395
(C) ₹ 425
(D) ₹ 405✔

72) ரூ. 1500 க்கு 292 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
a. 220
b. 1620
c. 125
d. 120.


73 நாட்கள் -   1/5
146 நாட்கள் -   2/5
219 நாட்கள் -   3/5
292 நாட்கள் -   4/5
356 நாட்கள் -   5/5

Shortcut Video



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.