Donation

Ads Area

தனிவட்டி Part -7

73) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலை காண்க. (2019 TNPSC) (13-05-2023 TNPSC)
a. ₹ 12,000
b. ₹ 6,880
c. ₹ 6,000✔
d. ₹ 5,780

74) ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது 4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு? (2018 TNPSC)
a. ரூ. 650
b. ரூ. 690
c. ரூ. 698✔
d. ரூ. 700

75) ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book), (14-03-2023 TNPSC)
a. அசல் = 5,000, வட்டி = 10%
b. அசல் = 6,000, வட்டி = 10%
c. அசல் = 5,000, வட்டி = 12%✔
d. அசல் = 6,000, வட்டி = 12%

73A) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தை காண்க (2019 Group 1), (2013 TNTET), (27-05-2023 TNPSC)
a. அசல் = 6,000, வட்டி = 8%.
b. அசல் = 6,600, வட்டி = 8%
c. அசல் = 6,000, வட்டி = 7%
d. அசல் = 6,600, வட்டி = 7%

Shortcut Video 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area