தனிவட்டி (கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்) Part 5

Type -1
51) ₹5000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________ ஆகும். (2022 Group 2) (8th New Book)
a. 30
b. 31
c. 32✔
d. 33

52) ரூ.8000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. (2018 Group 2), (2021 TNPSC), (05-10-2023 TNPSC)
a. Rs.70
b. Rs.80✔
c. Rs.90
d. Rs.100

53) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.  P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். (8th New Book), (20-05-2023 TNPSC)
a. 8✔
b. 10
c. 7
d. 18

54) ரூ.15000க்கு 2 ஆண்டுகளுக்கு 6% ஆண்டு வட்டியில்  ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாள் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் (8th New Book)
a. 50
b. 52
c. 56
d. 54✔

55) ரூ. 12,000கும் 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க (2016 Group 4)
a. 90
b. 120.
c. 80
d. 70

56) ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book)
a. 0.50✔
b. 5
c. 0.05
d. 50

57) கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் 6% விதம் இரண்டாண்டுக்கு வேறுபாடு ரூ. 18 எனில் அசலினைக் காண்க  (2021 TNPSC)
a. ரூ. 5,100
b. ரூ. 5,000✔
c. ரூ. 5,500
d. ரூ. 5,200

58) 2℅ ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசலானது _______ ஆகும் (8th New Book), (10-03-2023 TNPSC), (23-07-2023 TNPSC)
a. 2000
b. 3000
c. 1500
d. 2500✔

59) இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம் (2021 Group 1)
(A) 12%
(B) 15%✔
(C) 18%
(D) 10%

60) ₹8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 Group 1) (8th New Book)
(A) 5%.
(B) 10%
(C) 15%
(D) 20%

Shortcut Video


Type -2
61) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.  P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள். (8th New Book)
a. 80
b. 61✔
c. 70
d. 81

62) ₹16000 அசலுக்கு 5 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. ₹ 108 
b. ₹ 114  
c. ₹ 122✔
d. ₹ 136

63) ₹ 5000 க்கு 10 சதவீத வட்டி விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. ₹ 150   
b. ₹ 155.         
c. ₹ 160 
d. ₹ 175

64) 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.1134 எனில் அசலை காண்க  (2020 TNPSC), (2022 Group 4) (8th New Book)
a. 15000
b. 16000✔
c. 18000
d. 20000

Shortcut Video




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.