Type -1
41) ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? (2019 Group 2)
a. 20%
b. 22%
c. 18%
d. 24%✔
42) ரூ. 7000 அசலுக்கு, 16 மாதங்களில், ரூ. 1680 தனிவட்டியாக கிடைத்தால், வட்டி விகிதம்? (2019 TNPSC)
a. 12%
b. 15%
c. 18%✔
d. 20%
43) அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book) (09-09-2023 TNPSC)
a. 7%
b. 8%✔
c. 9%
d. 10%
44) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book)
a. 7%✔
b. 8%
c. 9%
d. 10%
45) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 36,000க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹ 42,480 எனில் வட்டி வீதம் யாது? (07-02-2023 TNPSC)
a. 5%
b. 6%
c. 7%
d. 8%.
Shortcut Video
Type - 2
46) ரூ. 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதத்திற்கான தனி வட்டியை காண்க (2019 Group 4)
a. 600
b. 700
c. 800
d. 900✔
47) ஆண்டிற்கு 10 % வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூபாய் 10000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகை 2 ஆண்டுகள் 3 மாதத்துக்குப் பிறகு அவர் திரும்ப பெறுகிறார். அவர் பெற்ற வட்டியை காண்க
a. 2250✔
b. 2500
c. 2300
d. 2240
48) ரூபாய் 6000 அசலுக்கு 6 2/3% தனி வட்டி விதத்தில் 1 ஆண்டு 6 மாதத்திற்கான செலுத்த வேண்டிய மொத்த தொகை? (2013 Group 1)
a. 6800
b. 6600✔c. 6200
d. 6400
49) ரூ. 68,000-க்கு ஆண்டு வட்டி 16 2/3% விதத்தில் 9 மாதங்களுக்கு தனி வட்டி ரூ. ______ ஆக இருக்கும் (2019 Group 7)
a. 8200
b. 8300
c. 8400
d. 8500.
50) ₹16,800 தொகைக்கு ஆண்டிற்கு 6 1/4% வட்டி வீதம் 9 மாதங்களுக்கான தனிவட்டி யாது? (09-12-2023 TNPSC)
a. ₹ 787.50.
b. ₹ 812.50
c. ₹ 860
d. ₹ 887.50
Shortcut Video