Donation

Ads Area

தனி வட்டி (ஆண்டுகள்) Part 3

31) ₹1000-க்கு10% வட்டி வீதம் 2 ஆண்டுகளக்குத் தனிவட்டி (09-09-2023 TNPSC)
a) ₹ 2000 
b) ₹ 1000 
c) ₹ 200✔
d) ₹ 100

32) ₹20000க்கு 10% வட்டி வீதம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (07-05-2023 TNPSC)
a. ₹7,000 
b. ₹8,000✔
c. ₹9,000
d. ₹4,000

33) ₹4000-க்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (2023 TNPSC)
a. ₹ 300
b. ₹ 500
c. ₹ 400✔
d. ₹ 200

34) ₹2000-க்கு ஆண்டுக்கு 5% வீதம் இரண்டாண்டுகளுக்கு தனிவட்டி காண்க. (05-10-2023 TNPSC)
a) Rs. 400
b) Rs. 200.
c) Rs. 600
d) Rs. 500

35) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும் (7th New Book Back)
a. ₹ 200
b. ₹ 10 
c. ₹ 100.
d. ₹ 1,000

36) ₹ 25,000-க்கு 8% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி காண்க.(7th New Book) (2023 TNPSC)
a) Rs. 4,500
b) Rs. 5,000
c) Rs. 5,500
d) Rs. 6,000✔

37) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க. (7th New Book)
a. ₹ 6,000
b. ₹ 6,100
c. ₹ 6,200
d. ₹ 6,300✔ 

38) மீனா 9% வட்டி வீதத்தில் ஒரு வருடத்திற்கான தனிவட்டி ₹45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ₹4x எனில் x-ன் மதிப்பு காண்க. (29-01-2023 TNPSC)
a. 500
b. 250
c. 125✔
d. 75

39) அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க. (7th New Book)
a. ₹5,750✔
b. ₹750
c. ₹1,750
d. ₹6,750

40) அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க. 
a. ₹ 1120
b. ₹ 9120✔
c. ₹ 112
d. ₹ 8120

41) அசல் ரூ. 5,000க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன? (2019 Group 8)
a. 3500
b. 5000
c. 2500.
d. 2000

Shortcut Video



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area