Donation

Ads Area

8th சதவீதம் (25 to 34 கணக்குகள்)



Test - 2C
25. 200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022 TNPSC]
(A) 1✔
(B) 20
(C) 50
(D) 100

26. 5-ன் 10% மற்றும் 10-ன் 5% ஆகியவற்றின் கூடுதல்? (18-04-2021 TNPSC)
a. 0.10
b. 0.25
c. 1.0✔
d. 2.5

27. 40 kg ன் 0.75% மதிப்பு காண்க. [11/01/2020 TNPSC]
a. 30 கிலோ
b. 0.3 கிலோ✔
c. 3 கிலோ
d. 26 கிலோ

28. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும். (8th New Book Back) (30-04-2022 TNPSC),
a. 375✔
b. 400
c. 425
d. 475

29. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (8th New Book) (01-07-2023 TNPSC), (06-11-2022 TNPSC)
a. 30✔
b. 40
c. 50
d. 60

30. 80 இன் 75% இல் 25% = ? (13-02-2023 TNPSC)
(A) 15.
(B) 20
(C) 60
(D) 80

31. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும் (8th New Book Back)
a. 10%
b. 15%
c. 20%✔
d. 30%

32. 48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [8th New Book Back]
a. 64
b. 56
c. 42
d. 36✔

33. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். (8th New Book Back)
a. 60
b. 100
c. 150
d. 200✔

34. ஓர் எண்ணின் 50% இலிருந்து 50 ஐக் கழித்தால் 50 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.
a. 60
b. 100
c. 150
d. 200.

Shortcut Video 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area