Test - 2B
15. 8 பொருட்களின் அடக்க விலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நட்ட சதவீதம் [2012 & 2017 TNTET]
a. 10
b. 20✔
c. 15
d. 25
16. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம் (8th Old Book) [2012 TNTET]
a. 10%✔
b. 100%
c. 11%
d. 21%
17. 16 நோட்டு புத்தகங்களின் அடக்க விலை 12 நோட்டு புத்தகங்களின் விற்பனை விலைக்கு சமம். இதன் இலாப சதவிகிதத்தை காண்க (2019 TNPSC)
a. 24%
b. 33 1/3%✔
c. 16%
d. 12%
18. 12 பொருட்களின் அடக்கவிலையானது, 10 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில், கிடைக்கும் இலாப சத வீதம் (TNPSC-GII - 2013)
A) 18%
B) 16 2/3%
C) 20%.
D) 25%
19. 10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க (8th New Book)
a. 30%
b. 40%
c. 60%
d. 50%✔
20. 21 பொருட்களின் அடக்கவிலையானது, 18 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம்
A) 16 2/3%.
B) 12%
C) 14%
D) 15 1/3%
21. 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க. (8th New Book)
A) 20% இலாபம்
B) 20% நட்டம்✔
C) 25% இலாபம்
D) 25% நட்டம்
22. 16 பொருட்களின் விற்பனைவிலையானது, 20 பொருட்களின் அடக்கவிலைக்குச் சமம் எனில், அவருக்குக் கிடைப்பது (TNPSC - GII - 2010)
A) 20% நஷ்டம்
B) 25% நஷ்டம்
C) 20% இலாபம்
D) 25% இலாபம்✔
23. 40 பொருட்களின் அடக்கவிலையானது, 50 பொருட்களின் விற்ப னைவிலைக்குச் சமம் எனில், இலாப (அ) நட்ட சதவீதம்
A) 20% இலாபம்
B) 20% நட்டம்.
C) 25% இலாபம்
D) 25% நட்டம்
24. 20 பொருட்களின் வாங்கிய விலையும் x பொருட்களின் விற்ற விலையும் சமம். இதில் லாப சதவிகிதம் 25% எனில் விற்ற பொருட்களின் எண்ணிக்கையானது (2019 TNPSC)
a. 25
b. 18
c. 16✔
d. 15
Shortcut Video