7th சதவீதம் (59 to 63 கணக்குகள்)


Test - 1E
1) ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்? (8th New Book) (15-03-2023 TNPSC)
(A) 3 1/2%
(B) 3 1/3%✔
(C) 3 1/4%
(D) 3 1/5%

2) ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? (8th New Book) (19-06-2022 TNPSC)
(A) 16 1/3%
(B) 41 2/3%✔
(C) 12 2/5%
(D) 10 2/5%

3) ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க. (8th New Book)
a. 15%
b. 20%
c. 25%✔
d. 30%

4) ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையில் 4/3 மடங்கு எனில், வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் (2016 Group 1)
a. 33 1/3%✔
b. 25 1/4%
c. 20 1/2%
d. 20 1/3%

5) ஒரு பொருளின் அடக்க விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான விகிதம் 4:5 எனில் லாப சதவிகிதம்
a. 20%
b. 25%.
c. 15%
d. 30%

12) ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 இக்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்? [7th New Book] (Test - 1A)
a. 80%
b. 75%
c. 85%✔
d. 90%

13) ரோஜா மாதச் சம்பளமாக ₹18,000 ஐப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2:1:3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக. [7th New Book]  (Test - 1A)
a. 33.33%
b. 17%
c. 16.67%
d. 50%✔

Shortcut Video




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.