7th சதவீதம் (46 to 58 கணக்குகள்)


Test - 1D
46. ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன? (20-05-2023 TNPSC) (7th New Book)
a. 60%✔
b. 40%
c. 80%
d. 50%

47. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் ரூ. 20000 லிருந்து ரூ. 25000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க. [2022 Group 2]
a. 50%
b. 25%✔
c. 75%
d.100%

48. A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளித் தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதம் காண்க? [2022 Group 2]
a. 48%
b. 49%✔
c. 50%
d. 55%

49. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022 TNPSC]
a. 30%
b. 70%✔
c. 50%
d. 80%

50. ஓர் ஆடையின் விலை ரூ.2,100 லிருந்து ரூ.2,520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம் [2022 Group 7]
(A) 15
(B) 18
(C) 20✔
(D) 25

51. ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ.480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க. (20-04-2023 TNPSC)
a. 20%✔
b. 120%
c. 60%
d. 80%

52. 600 ன் x% ஆனது 450 எனில் x ன் மதிப்பென்ன? [12-03-2022 TNPSC, 02-07-2022 TNPSC]
(A) 75.
(B) 100
(C) 125
(D) 150

53. அகிலா ஒரு தேர்வில் 80%. மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க? (10-03-2023 TNPSC)
a. 750
b. 830
c. 720✔
d. 870  

54. 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? [08-01-2022 TNPSC]
a. 5 மாணவர்கள்
b. 6 மாணவர்கள்
c. 7 மாணவர்கள்.
d. 8 மாணவர்கள்

55. ஒரு தேர்வில் உள்ள மொத்த மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை [2022 Group 7]
(A) 490
(B) 700✔
(C) 845
(D) 1300

56. ஒரு சட்டை ₹110 இக்கு வாங்கப்பட்டு ₹90 இக்கு விற்கப்படுகிறது எனில், நட்டச் சதவீதத்தைக் கண்டறியவும்? (7th New Book)
a. 18 1/11%
b. 18 2/11%✔
c. 18 3/11%
d. 18 4/11%

57. ஒரு தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரின் அளவு 2 நிமிடத்தில் 35 லிட்டரிலிருந்து 50 லிட்டராக அதிகரிக்கிறது எனில், அதிகரித்த தண்ணீரின் சதவீதம் என்ன? (7th New Book) 
a. 30%
b. 42 1/7%
c. 42 6/7%✔
d. 42 3/7%

58. ஆடித் தள்ளுபடி விற்பனையின்போது ஒரு சட்டையின் விலை ₹90 இலிருந்து ₹50 ஆகக் குறைந்தது எனில், குறைவின் சதவீதம் என்ன? (7th New Book) 
a. 44 4/9%.
b. 44 5/9%
c. 44 7/9%
d. 44 8/9%

Shortcut Video



Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.