7th சதவீதம் (36 to 45 கணக்குகள்)


Test - 1C
36) ஒரு மாணவர் 20 கேள்விகள் கெண்டகணிதத் தேர்வை எதிர்கொண்டு அதில் 80% மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தார்? [7th New Book]
a. 20
b. 15
c. 16✔
d. 25

37) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்? (7th New Book)
a. 43
b. 7✔
c. 14
d. 36

38) ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் 4800 ஐப் பிரிமியமாக வசூலித்தார் எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை [7th New Book]
a. ₹ 210
b. ₹ 220
c. ₹ 230
d. ₹ 240✔

39) இரஞ்சித்தின் மாத வருமானம் ₹ 7,500 அதில் 25% ஐச் சேமித்தார் எனில், அவர் எவ்வளவு தொகையைச் சேமித்தார் என்பதைக் காண்க? [7th New Book]
a. ₹ 1875.
b. ₹ 5625
c. ₹ 2875
d. ₹ 1500

40) 2015 ஆம் ஆண்டின் உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு ₹ 1,500 ஆக இருந்தது. தற்போது அதன் விலை 18% ஆக உயர்ந்தால், நுழைவுச்சீட்டின் விலை எவ்வளவு? [7th New Book]
a. 1500
b. 1700
c. 1770✔
d. 1800

41) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும். [08-01-2022 TNPSC]
a. 50
b. 45
c. 43✔
d. 40%

42) 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்? (13-02-2023 TNPSC)
a. 3975.
b. 3925
c. 3775
d. 3525

43) ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 விட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40%. தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (09-12-2023 TNPSC)
a. 60லி
b. 45லி✔
c. 50லி
d. 35லி

44) ஒரு தண்ணீர்த்தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? [7th New Book] (23-07-2023 TNPSC)
a. 25 லிட்டர்கள்
b. 15 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள்.
d. 50 லிட்டர்கள்

45) 8.5 கி.கி எடை கொண்ட ஓர் உலோகப் பட்டையில் 85% வெள்ளி எனில், அதில் வெள்ளியின் எடையைக் காண்க. [7th New Book]
a. 7.225 கி.கி✔
b. 72.25 கி.கி
c. 722.5 கி.கி
d. 7225 கி.கி

Shortcut Video 



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.