2023 TNPSC சதவீதம் (47 கணக்குகள்)

1. இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால் நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க. (29-01-2023 TNPSC)
a. 1.2%
b. 83.33%✔
c. 8.33% 
d. 10%

2. ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின் குறித்த விலை ₹220 எணில் அதன் அடக்கவிலை யாது? (29-01-2023 TNPSC)
a. ₹120 
b. ₹150 
c. ₹180✔
d. ₹220

3. ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எணில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (29-01-2023 TNPSC)
a. 300✔
b. 400
c. 500
d. 350 

4. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க. (07-02-2023 TNPSC)
a. 150 
b. 140 
c. 160✔
d. 180

5. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20%, எனில், இதற்கு நிகரான ஓரே சமானத் தள்ளுபடி சதவீதத்தினைக் காண்க. (07-02-2023 TNPSC)
a. 40%✔
b. 45%.
c. 5%
d. 22.5%   

6. ஒரு தேர்வில் A என்பவர் Bயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் сயைவிட 10% குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் Dயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 320 பெற்றுள்ளார் எனில் A எண்பவர் பெற்ற மதிபவண்கள் எவ்வளவு? (07-02-2023 TNPSC)
a. 405
b. 450✔
c. 360
d. 400.

7. ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10%. வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க? (07-02-2023 TNPSC)
a. 9266 
b. 9626 
c. 10626✔
d. 10266 

8. மழைக் காலத்தின் போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் விலையை ஒருவர் ஒரு மழைச் சட்டையின் ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க. (08-02-2023 TNPSC)
a. 10%
b. 25%.
c. 30%
d. 15%✔

9. ஓர் எண்ணின் 40% லிருந்து 40 ஐக் கழித்தால் 40 கிடைக்கும் எனில், அந்த எண் ___ ஆகும். (08-02-2023 TNPSC)
a. 60
b. 100
c. 150
d. 200✔

10. 80 இன் 75% இல் 25%=? (13-02-2023 TNPSC)
a. 15✔
b. 20
c. 60
d. 80

11. 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்? (13-02-2023 TNPSC)
a. 3975✔
b. 3925
c. 3775
d. 3525

12. A-யின் 25% என்பது, B-யின் 40% க்குச் சமம் எனில், B என்பது A-வில் எத்தனை சதவீதம்? (10-03-2023 TNPSC)
a. 65%.
b. 15%
c. 67.5%
d. 62.5%✔

13. அகிலா ஒரு தேர்வில் 80%. மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க? (10-03-2023 TNPSC)
a. 750
b. 830
c. 720✔
d. 870  

14. ஒரு தெருவில் வசிப்பவர்களில் 65% பேர் தமிழும், 52% பேர் இந்தியும், 40%. பேர் மலையாளமும் பேசுகிறார்கள். 32% பேர் தமிழும் இந்தியும், 30% பேர் தமிழும் மலையாளமும், 25%. பேர் இந்தியும், மலையாளமும், 10% பேர் இம் மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளையும் பேசுகிறார்கள் எனில் மூன்று மொழிகளையும் பேசத் தெரிந்தவர்கள் எத்தனை சுதவீதம்? (14-03-2023 TNPSC)
a. 10%
b. 80%
c. 90%
d. 20%✔

15. 850 மீட்டரில் 225 மீட்டர் என்பது எத்தனை சதவீதம்? (14-03-2023 TNPSC)
a. 26.49%
b. 26.48%
c. 26.47%✔
d. 26.46%

16. ஒரு தேர்வில் A என்பவர் B யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் C யை விட 10%. குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் Dயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 320 பெற்றுள்ளார் எனில் A என்பவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? (01-04-2023 TNPSC)
a. 405
b. 450✔
c. 360
d. 400

17. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எணில் அந்த எண்ணைக் காண்க. (01-04-2023 TNPSC)
a. 150
b. 140
c. 160✔
d. 180

18. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஓரே சமானத் தள்ளுபடி தவீதத்தினைக் காண்க. (01-04-2023 TNPSC)
a. 40%✔
b. 45%
c. 5%
d. 22.5%

19. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்? (15-03-2023 TNPSC)
a. 3 1/2%
b. 3 1/3%✔
c. 3 1/4%
d. 3 1/5%

20. ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ.480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க. (20-04-2023 TNPSC)
a. 20%✔
b. 120%.
c. 60%
d. 80%

21. ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர், எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க. (20-04-2023 TNPSC)
a. 1225
b. 1230✔
c. 1231
d. 1235

22. மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125% ன் மதிப்பு என்ன? (03-05-2023 TNPSC)
a. 636
b. 795✔
c. 975
d. 735

23. x இன் x% என்பது 25 எனில், x என்பது _______ ஆகும். (03-05-2023 TNPSC)
a. 50✔
b. 25
c. 55
d. 20

24. ஒரு வகை பாக்டீரியா முதலாவது நெரு மணி நேரத்தில் 5%. வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்தியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எணில், மேன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கை? (03-05-2023 TNPSC)
a. 13000
b. 13500
c. 12626 
d. 10626✔

25. பூச்சட்டி ஒன்றை ₹578 இக்கு   விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார் 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (13-05-2023 TNPSC) 
a. ₹500 
b. ₹550✔
c. ₹553 
d. ₹573

26. ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்கு சென்று ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5%, செலுத்தியது எனில் மாநில சரக்கு சேவை வரியை கணக்கிருக. (13-05-2023 TNPSC)
a. 8.25
b. 8.75✔
c. 8.20
d. 8.27

27. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25%. மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க. (08-05-2023 TNPSC) 
a. 55%
b. 60%
c. 75%
d. 40%✔

28. 6 1/4% ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக. (08-05-2023 TNPSC)
a. 1/8
b. 1/12
c. 1/16✔
d. 1/18

29. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது வரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், முன்றாவது மணிநேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (08-05-2023 TNPSC)
a. 10,700
b. 10,800
c. 10,376
d. 10,626✔

30. ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன? (20-05-2023 TNPSC)
a. 60%✔
b. 40%
c. 80%
d. 50%

31. ஒரு உலோக கலவை 15% தாமிரத்தை கொண்டுள்ளது. 600 கிராம் தாமிரத்தை பெற எந்த அளவு உலோக கலவை பெறப்படுகிறது? (20-05-2023 TNPSC)
a. 2000 கிராம்
b. 4000 கிராம்✔
c. 6000 கிராம்
d. 8000 கிராம்

32. 240 என்ற எண் 15% குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும்? (27-05-2023 TNPSC)
a. 276
b. 204✔
c. 200
d. 36

33. 400 இன் 4% - 800 இன் 2%. = ? (27-05-2023 TNPSC)
a. -4
b. 0✔
c. 2
d. 16

34. 20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ. 96 எனில் வேரு கிலோ உளுத்தம் பகுப்பின் அசல் விலையைக் காண்க.
a. ரூ.100
b. ரூ.80✔
c. ரூ.116
d. ரூ.76 

35. 400ன் 30% மதிப்பின் 25% என்ன? (01-07-2023 TNPSC)
a. 80
b. 30✔
c. 40
d. 60   

36. 25 விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹1875 எனில் அதன் அசல் விலை என்ன? (01-07-2023 TNPSC)
a. ₹1450
b. ₹1550 
c. ₹1500✔
d. ₹1600

37. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (23-07-2023 TNPSC)
a. 5 லிட்டர்
b. 10 லிட்டர்✔
c. 15 லிட்டர்
d. 25 லிட்டர்

38. ஆடித் தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.90 இலிருந்து ரூ. 50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவிதம்? (23-07-2023 TNPSC)
a. 40%
b. 44 4/9%✔
c. 50%.
d. 44%. 

39. மதிப்பு காண்க: 3 4/7 இன் 63%? (28-08-2023 TNPSC)
a. 2.25✔
b. 2.40
c. 2.50
d. 2.75   

40. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது வரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், முன்றாவது மணிநேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (09-09-2023 TNPSC)
a. 10,700
b. 10,800
c. 10,376
d. 10,626✔

41. ஓரு நபரின் வருமானம் 10%. அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவிதம்? (05-10-2023 TNPSC)
a. 1%✔
b. 2%
c. 5%
d. 7%

42. ஒரு பழ வியாபாரி தான் வாங்கிய மாம்பழங்களில் 10%. அழுகிவிட்டன தன்னிடமிருந்த மீதி மாம்பழங்களில் 46 2/3% பழங்களை விற்றுவிட்ட பின் 192 மாம்பழங்கள் மிஞ்சின எனில் அவர் வாங்கிய மொத்த மாம்பழங்கள் எவ்வளவு? (05-12-2023 TNPSC)
a. 375
b. 425
c. 400✔
d. 450

43. தேர்விற்கு விண்ணப்பித்த 270 நபர்களில், 252 நபர்கள் தேர்ச்சி அடைந்தனர் எனில், தேர்ச்சி சதவீதம் என்ன? (05-12-2023 TNPSC)
a. 80 1/3%
b. 83 1/3%
c. 93 1/3%✔
d. 98 1/3%

45. ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 விட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40%. தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (09-12-2023 TNPSC)
a. 60லி
b. 45லி✔
c. 50லி
d. 35லி

46. 250 லிட்டரின் 12% என்பது x% இன் 150 லிட்டருக்கு சமம் எனில் x இன் மதிப்பு காண்க? (09-12-2023 TNPSC)
a. 10%
b. 15%
c. 20%✔
d. 30%

47. ஒரு துணி சலவை செய்யப்படும் போது 0.5% சுருங்குகிறது எனில் இதனை பின்னத்தில் குறிப்பிடுக. (10-12-2023 TNPSC) 
a. 1/5
b. 1/20
c. 1/50
d. 1/200✔

Post a Comment

7 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. வணக்கம் அண்ணா. Question no 14 மட்டும் புரியவில்லை அண்ணா. Anwser எப்படின்னு சொல்லுங்க அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. draw ven diagram using the given data then you can easily solve

      Delete
  2. Some questions puriyuthu bro and also ans panna mudiyuthu. Some questions puriyala bro epdi ans find out pandrathunu theriyala bro. Ellathaiyum explain pannigana romba usefull ah irukum bro. Please consider. Don't be neglected it.

    ReplyDelete
  3. some questions puriyala anna.. plz sollithanga

    ReplyDelete
  4. Sir India question ku video podunga

    ReplyDelete
  5. Anna total questionukku video podunga anna

    ReplyDelete