Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -3


விகிதம் (Ratio)
1. 5:4 என்ற விகிதத்தின் சதவிகித மதிப்பானது (2019 TNPSC)
a. 12.5%
b. 40%
c. 80%
d. 125%
Answer d. 125%

2. 6:4:10 என்ற விகிதத்தை சதவிதமாக மாற்று (2019 TNPSC)
a. 60%:40%:100%
b. 6%:4%:10%
c. 30%:20%:50%
d. 30%:50%:20%
Answer c. 30%:20%:50%

3. xன் 15% = yன் 20% எனில் x:y காண் (2018 TNPSC)
a. 3:4
b. 4:3
c. 17:16
d. 16:17
Answer b. 4:3

4. x-ன் பத்து சதவிதமனது y-ன் 20%-க்கு சமம் எனில் x:y-ன் மதிப்பை கண்டுபிடி (2018 TNPSC)
a. 3:2
b. 1:2
c. 2:1
d. 3:1
Answer c. 2:1

5. A-ன் 60% = Bன் 3/4 பங்கு எனில், A:B என்பது (2019 TNPSC)
a. 4:5
b. 5:4
c. 9:20
d. 20:9
Answer b. 5:4

6. A-ன் 2/3 பங்கும் B-ன் 75%-ம் சமம் எனில் A : B என்பது? (19-03-2022 TNPSC)
(A) 1:1
(B) 9:8
(C) 8:9
(D) 10:11
Answer (B) 9:8

7. 20%(A+B)=50%(A-B) எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க (2019 TNPSC)
a. 7:3
b. 3:7
c. 3:8
d. 8:3
Answer a. 7:3


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area