Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -2


விகிதம் (Ratio)
1. a:b =3:4 மற்றும் b:c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (2019 TNPSC)
a. 1 : 3
b. 3 : 2
c. 2: 3
d. 1: 2
Answer c. 2: 3

2. A:B=2:3 மற்றும் B:C=4:5 எனில் C:A ன் விகிதம் (15-03-2023 TNPSC), (2019 EO3)
(A) 5:4
(B) 5:20
(C) 8:15
(D) 15:8
Answer (D) 15:8

3. a:b = 2:3, b:c = 5:7 எனில் c = 42 என்றால் a=? (2017 TNPSC)
a. 12
b. 20
c. 21
d. 22
Answer b. 20

4. A:B = 6:5, B:C = 5:8 மற்றும் C:D =7:9 எனில் A:D= ? (2017, 2018 TNPSC)
a. 3:7
b. 7:3
c. 12:7
d. 7:12
Answer d. 7:12

5. a:b=2:3, b:c = 4:3 மற்றும் c:d = 2:5 எனில் a:d= ? (2017 TNPSC)
a. 18:45
b. 16:45
c. 8:45
d. 16:18
Answer b. 16:45

6. A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது. (2019 TNPSC)
a. 2:9:1
b. 4:9:2
c. 8:20:5
d. 4:18:3
Answer c. 8:20:5

7. A:B = 5:7 மற்றும் B:C = 6:11 எனில் A:B:C காண் (2019 TNPSC)
a. 55:77:66
b. 30:42:77
c. 35:49:42
d. எதுவும் இல்லை
Answer b. 30:42:77

8. A:B=2:5, B:C = 15:7 எனில் A:B:C இன் விகிதத்தைக் காண்க. (2021 TNPSC)
a. 2:5:7
b. 3:15:7
c. 6:15:7
d. 6:15:14
Answer c. 6:15:7

9. A:B= 6:12, B:C = 9:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க. (2021 TNPSC)
a. 2:6:1
b. 1:2:6
c. 1:6:2
d. 2:1:6
Answer b. 1:2:6

10. A: B = 8 : 12 மற்றும் B : C =24:15 எனில் A: B: C ன் விகிதத்தைக் காண்க. (2022 TNPSC)
(A) 16:24:15
(B) 12:24:15
(C) 8:24:15
(D) 16:12:15
Answer (A) 16:24:15


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area