1) 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க. (6th New Book)
a. 27
b. 49
c. 35
d. 14
Answer
c. 352) 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ? (6th New Book)
a. 50
b. 4
c. 10
d. 8
Answer
d. 83) 8, 20, x, 80 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ? [TNTET Paper - 1 (14-10-2022 Afternoon Batch)]
(A) 10
(B) 30
(C) 32
(D) 60
Answer
(C) 324) 2, 3, x, 12 என்ற எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமம் எனில் x =? [TNTET Paper - 1 (17-10-2022 Morning Batch)]
(A) 6
(B) 8
(C) 11
(D) 10
Answer
(B) 85) 2 : 3 மற்றும் 4:_ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு. (6th New Book Back)
அ) 6
ஆ) 2
இ) 4
ஈ) 3
Answer
அ) 66) 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க. (2020 TNPSC) (2019 TNPSC)
a. 22
b. 25
c. 28
d. 29
Answer
c. 287) பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்? (6th New Book Back)
அ) 3 : 5, 6 :11
ஆ) 2 : 3, 9 : 6
இ) 2 : 5, 10 : 25
ஈ) 3 : 1, 1 : 3
Answer
இ) 2 : 5, 10 : 258) பின்வரும் விகிதங்கள் எது விகித சமமாகும்? (TNTET Paper -1 16-10-2022 FN)
A. 1/2:1/3, 1/8:1/9
B. 1/4:1/5, 1/8:1/9
C. 1/10:1/100, 1/100:1/1000
D. 1/5:1/6, 1/125:1/216
Answer
C. 1/10:1/100, 1/100:1/10009) x:4/9 = 3/11:5/33 எனில் x ன் மதிப்பு காண்க: (08-01-2022 TNPSC)
a. 3/7
b. 11/15
c. 4/5
d. 3/11