Donation

Ads Area

விகிதம் (Ratio) Part - 5


விகிதம் (Ratio)
1. ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை? (2018 Gr2)
(A) 15
(B) 20
(C) 25
(D) 26
Answer (C) 25

2. ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு? (2017 Gr1)
(A) 20
(B) 19
(C) 16
(D) 30
Answer (D) 30

3. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5:6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன? (2019 TNPSC)
(A) 36
(B) 46
(C) 32
(D) 42
Answer (A) 36

4. ஒரு கல்லூரியில் ஆண், பெண்களின் விகிதம் 8 : 5. பெண்கள் 160 எனில் கல்லூரியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை (2019 TNPSC)
(A) 100
(B) 256
(C) 260
(D) 416
Answer (D) 416

5. ஒரு பள்ளியில் உள்ள மாணவ மானவிகளுக்கு இடையேயுள்ள விகிதம் 7 : 4. மாணவரின் எண்ணிக்கை 2800 எனில் மொத்த மானாவ மாணவியரின் எண்ணிக்கை (2019 TNPSC)
(A) 3000
(B) 3400
(C) 4000
(D) 4400
Answer (D) 4400

6. 60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது?
(A) 40, 20
(B) 30, 30
(C) 20, 40
(D) 25, 35
Answer (A) 40, 20

7. ரூ 312ஐ 100 மாணவ மாணவிக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது ஒரு மாணவர்க்கு ரூ 3.60ம். ஒரு மாணவிக்கு ரூ 2.40ம் கிடைத்தால் மாணவியர் எண்ணிக்கை? (2019 TNPSC)
A) 35
B) 40
C) 60
D) 63
Answer B) 40

8. ஒரு பள்ளியில் 800 மானவர்களும் மற்றும் 25 ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர் எண்ணிக்கை 960 ஆகும் ஆனால், மாணவர் ஆசிரியர் விகிதம் மாறாமல் இருக்க இன்னும் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்?
(A) 4
(B) 5
(C) 6
(D) 30
Answer (B) 5


Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Part 5 page la part 7A video upload pannirikinga brother, can u pls change

    ReplyDelete
  2. Bro part 5 test question, answer 5-8 explanation kedaikuma

    ReplyDelete
  3. Pls expalin panunga question number 7& 8

    ReplyDelete

Ads Area