10) 5:6 = x:12 எனில் x -ன் மதிப்பு (2022 Gr2)
(A) 10
(B) 6
(C) 12
(D) 5
Answer
(A) 1011) 11:x::6:66 என்ற விகித சமத்தில் x -ன் மதிப்பு காண்க? (2022 TNPSC)
(A) 6
(B) 11
(C) 11²
(D) 6²
Answer
(C) 11²11A) 7:5 ஆனது X:25-க்கு விகித சமம் எனில் x-ன் மதிப்பு (6th New Book & 2020 TNPSC, 2023 Gr3A)
(A) 35
(B) 25
(C) 175
(D) 125
Answer
(A) 3512) 6:x:y:15 கீழ்க்காணும் விடைகளில் எந்த விடை xக்கும், yக்கும் முறையே பொருந்தாது? (2022 TNPSC)
(A) 9, 10
(B) 3, 30
(C) 2, 45
(D) 10, 10
Answer
(D) 10, 1013) 1000:10 = x: 1/1000 எனில் x - ன் மதிப்பைக் காண்க (12-03-2022 TNPSC)
(A) 10
(B) 1/10
(C) 1000
(D) 1/1000
Answer
(B) 1/1014) x:2 1/3 :: 21:50 விகித சமம் எனில் x ன் மதிப்பு (2018 TNPSC)
a. 1 1/49
b. 1 1/50
c. 49/50
d. 21/50
Answer
c. 49/5015) 0.75:x::5:8 எனில் xன் மதிப்பு காண் (2019 TNPSC)
a. 1.12
b. 1.20
c. 1.25
d. 1.30
Answer
b. 1.2016) பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32
a. 64
b. 34
c. 30
d. 8
Answer
d. 817) 9க்கும் 25க்கும் இடையே உள்ள இடை விகிதம் சமன் (2017 TNPSC)
a. 9
b. 25
c. 15
d. 225