காலம் மற்றும் வேலை


1. A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (23/02/2020 TNPSC) [22-01-2022 TNPSC]
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 14 நாட்கள்
d. 15 நாட்கள்
Answer a. 10 நாட்கள்

2. ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து 10 நாட்களிலும், B-யும் C-யும் சேர்ந்து 15 நாட்களிலும் C-யும் A-யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (03-12-2022 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 11 நாட்கள்
Answer (B) 9 நாட்கள்

3. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்? (8th New Book) (13-02-2023)
a. A- 30 நாள்கள், B -20 நாள்கள், C-60 நாள்கள்
b. A- 20 நாள்கள், B -30 நாள்கள், C-60 நாள்கள்
c.A- 30 நாள்கள், B -60 நாள்கள், C-20 நாள்கள்
d.A- 60 நாள்கள், B -20 நாள்கள், C-30 நாள்கள்
Answer a. A- 30 நாள்கள், B -20 நாள்கள், C-60 நாள்கள்


Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.