தனிவட்டி


1. ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு? (05/09/2019 TNPSC) (28/08/2019 TNPSC), (2013 Gr2)
a. Rs. 1056
b. Rs. 1112
c. Rs. 1182
d. Rs. 992
Answer d. Rs. 992

2. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.800 ஆனது, மூன்றாண்டு களில் ரூ.956ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிக ரித்தால், மூன்றாண்டுகளுக்குப்பின், அவருக்குக் கிடைக்கும் தொகை (TNPSC - GIV - 2013)
A) ரூ.1020.80
B) ரூ.1025
C) ரூ.1052
D) ரூ.1080.20
Answer C) ரூ.1052

3. ஒரு குறிப்பிட் தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.1000ஆனது, ரூ.1150 ஆக மாறுகிறது. வட்டிவீதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC - GII -2014)
A) ரூ.1400
B) ரூ.1300
C) ரூ.1140
D) ரூ. 1240
Answer D) ரூ. 1240


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.