1. எத்தனை ஆண்டுகளில் ரூ. 3000 அசலானது, 4% வட்டி வீதத்தில் ரூ. 240 ஐத் தனிவட்டியாகத் தரும்?
A) 2
B) 3
C) 4
D) 5
Answer
A) 22. ₹5,000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹5,800 ஆக மாறும்? (15-03-2023 TNPSC)
(A) 2 ஆண்டுகள்
(B) 4 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
Answer
(A) 2 ஆண்டுகள்3. எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10% தனிவட்டியில் ₹3600 ஆக மாறும்? (29-01-2023 TNPSC)
A) 2 ஆண்டுகள்
B) 16 ஆண்டுகள்
C) 8 ஆண்டுகள்
D) 10 ஆண்டுகள்
Answer
C) 8 ஆண்டுகள்4. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (07/11/2021 TNPSC) (11-01-2022 TNPSC), [08-01-2022 TNPSC], [22-01-2022 TNPSC]
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
Answer
d. 3 1/3 ஆண்டுகள்5. எத்தனை ஆண்டுகளில், ரூ.12,500 என்ற அசலானது, 6% வட்டிவீதத்தில், கூடுதல் ரூ. 15,500 ஆக மாறும்?
A) 3
B) 4
C) 5
D) 6
Answer
B) 46. ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
Answer
b. 27. ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
Answer
c. 38. எத்தனை ஆண்டுகளில் ரூ.450 அசலானது, 4.5% வட்டி வீதத்தில் ரூ.81 ஐத் தனிவட்டியாகத் தரும்?
A) 8
B) 6
C) 5
D) 4
Answer
D) 49. ₹ 2,500 அசலானது, 2.5% வட்டி வீதமும், ₹ 187.50 தனி வட்டியாக எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும் (21-11-2021 TNPSC)
a. 2
b. 3
c. 4
d. 5