1. பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? [7th New Book Back] (20-04-2023 TNPSC)
a.10%
b.20%
c.5%
d.15%
Answer
a.10%2. ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 EO4)
a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅
Answer
a. 3℅3. ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹ 240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 6%
Answer
(B) 4%4. ரோஜா ரூ.6000 ஐ ஒரு வங்கியில் செலுத்தி, 5 ஆண்டுகளின் முடிவில் ரூ.7500 ஐ மொத்தத்தொகையாகப் பெற்றார் எனில், வட்டிவீதத்தின் மதிப்பு
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 6%
Answer
(C) 5%5. ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
a. 6 1/4%
b. 6 %
c. 5 1/2%
d. 6 2/4%
Answer
a. 6 1/4%6. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
a. 10%
b. 20%
c. 5%
d. 15%
Answer
a. 10%7. தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06/11/2021 TNPSC)
a. 15%
b. 13 1/3%
c. 12%
d. 18%
Answer
b. 13 1/3%8. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book) (10-03-2023 TNPSC)
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
Answer
c. 7%9. ரூ.10,000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.1000 எனில் வட்டி வீதம் எவ்வளவு?
a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅