Donation

Ads Area

தனிவட்டி [அசல்]


தனிவட்டி [அசல்]
Type -1
1. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (2019 TNPSC)
a. ரூ.5,000
b. ரூ.3,000
c. ரூ.2,000
d. ரூ.1,000
Answer a. ரூ.5,000

2. ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.500 தனிவட்டியாக தரும் அசல் எவ்வளவு? (18/09/2021 TNPSC)
a. 50,000
b. 30,000
c. 10,000
d. 5,000
Answer c. 10,000

3. அருண் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 15% வட்டி வீதம் 3 ஆண்டுகள் கழித்து ₹450 தனி வட்டியாக செலுத்தினால் அசலைக் காண்க. [07-05-2023 TNPSC]
(A) 800
(B) 900
(C) 1,000
(D) 2,000
Answer (C) 1,000

4. ஆண்டுக்கு 6% வட்டி வீதம் 5 ஆண்டுகளில் தனிவட்டி ₹60 பெறுவதற்கான அசல் என்ன? [01-04-2023 TNPSC]
(A) ₹800
(B) ₹600
(C) ₹400
(D) ₹200
Answer (D) ₹200

5. ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (2019 TNPSC)
a. 480
b. 600
c. 500
d. 630
Answer c. 500

6. குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. [08-02-2023 TNPSC], (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
Answer c. ₹ 3,750

Type -2
7. மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹11,800 அளிக்கும் அசலைக் காண்க. [2021 Gr1]
a. ₹ 8,000
b. ₹ 9,000
c. ₹ 10,000
d. ₹ 9,500
Answer c. ₹ 10,000

8. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதம் ரூ. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில் அசலைக் காண்க (07/11/2021 TNPSC)
a. ரூ. 14,000
b. ரூ. 12,500
c. ரூ. 15,200
d. ரூ. 13,500
Answer b. ரூ. 12,500

9. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ₹ 10,050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு? [22-01-2022 TNPSC], [08-02-2023 TNPSC] [7th New Book]
(A) ₹ 6,500
(B) ₹ 6,700
(C) ₹ 6,000
(D) ₹ 3,350
Answer (B) ₹ 6,700


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area