தனிவட்டி


1. ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து. கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Gr4)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%
(D) 0.4%
Answer (C) 0.3%

2. ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (04/04/2019 TNPSC)
a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%
Answer d. 0.25%

3. ஒரு ஆண்டிற்கு x% வட்டி விகிதத்தில் x ஆண்டிற்கு கிடைக்கும் தனிவட்டி விகிதம் ஆனது ரூ. x எனில் அசலின் மதிப்பு _______ ஆகும். (2022 Gr2)
a. ரூ. x
b. ரூ. 100/x
c. ரூ. (100/x)²
d. ரூ. 100/x²
Answer b. ரூ. 100/x


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.