தனிவட்டி


1. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலை காண்க. (2019 TNPSC)
a. ₹ 12,000
b. ₹ 6,880
c. ₹ 6,000
d. ₹ 5,780
Answer c. ₹ 6,000

2. ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது 4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு? (2018 TNPSC)
a. ரூ. 650
b. ரூ. 690
c. ரூ. 698
d. ரூ. 700
Answer c. ரூ. 698

3. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)
a. அசல் = 5,000, வட்டி = 10%
b. அசல் = 6,000, வட்டி = 10%
c. அசல் = 5,000, வட்டி = 12%
d. அசல் = 6,000, வட்டி = 12%
Answer c. அசல் = 5,000, வட்டி = 12%

4. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தை காண்க (2019 Gr1), (2013 TNTET P2)
a. அசல் = 6,000, வட்டி = 8%
b. அசல் = 6,600, வட்டி = 8%
c. அசல் = 6,000, வட்டி = 7%
d. அசல் = 6,600, வட்டி = 7%
Answer a. அசல் = 6,000, வட்டி = 8%


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.