Donation

Ads Area

சதவீதம் (%) [8th New Book]


சதவீதம் (%) [8th New Book]
17. மாத வருமானம் ₹20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ₹3000 சேமிப்பு செய்கிறார் எனில் அவருடைய மாத சேமிப்பின் சதவிகிதம்? (2014 VAO)

a. 5 %
b. 10 %
c. 15 %
d. 20 %
Answer c. 15 %

18. ஒரு வீட்டின் விலை 15 லட்சத்தில் இருந்து 12 லட்ச ரூபாயாக குறைகிறது எனில் குறைந்த சதவிகிதம் (2016 Gr4)
a. 10%
b. 20%
c. 30%
d. 40%
Answer b. 20%

19. ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க. [8th New Book]
a. 33 1/3%
b. 33 %
c. 33 1/2%
d. 33 2/3%
Answer a. 33 1/3%

20. ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண் (2016 Gr4)
a. 10%
b. 15%
c. 20%
d. 5%
Answer a. 10%

21. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். (8th New Book)
a. 50%
b. 60%
c. 80%
d. 70%
Answer d. 70%

22. ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க. (8th New Book)
a. 15%
b. 20%
c. 25%
d. 30%
Answer c. 25%

23. ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையில் 4/3 மடங்கு எனில், வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் (2016 Gr1)
a. 33 1/3%
b. 25 1/4%
c. 20 1/2%
d. 20 1/3%
Answer a. 33 1/3%

24. ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40 ஐ இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் _____ ஆகும். [8th New Book Back]
(அ) 20%
(ஆ) 22%
(இ) 25%
(ஈ) 16 2/3%
Answer (இ) 25%

25. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது ________% ஆகும். [8th New Book]
a. 3 1/3%
b. 3 %
c. 3 1/2%
d. 3 2/3%
Answer a. 3 1/3%


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area