a. 5
b. 6
c. 50
d. 10
Answer
a. 538. 7 சிலந்திகள் 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்? (2014 Gr2)
a. 1
b. 7/2
c. 7
d. 49
Answer
c. 739. 24 ஆண்கள் 12 நாள்களில் 48 பொருள்களை செய்வர் எனில், 6 ஆண்கள் _______ பொருள்களை 6 நாள்களில் செய்வர். [8th New Book Box]
a. 3
b. 6
c. 12
d. 24
Answer
b. 640. 15 வேலையாள்கள் 4 கி.மீ நீளமுள்ள சாலையை 4 மணி நேரத்தில் அமைப்பர் எனில், _______ வேலையாள்கள் 8 கி.மீ நீளமுள்ள சாலையை 8 மணி நேரத்தில் அமைப்பர். [8th New Book Box]
a. 4
b. 8
c. 15
d. 20
Answer
c. 1541. ஒரு நிறுவனமானது 20 நாள்களுக்கு 15 வேலையாள்களுக்கு ₹6 இலட்சம் தொகையை ஊதியமாக வழங்குகிறது எனில், அந்நிறுவனத்திற்கு 5 வேலையாள்களுக்கு 12 நாள்களுக்கு ஊதியமாக வழங்க எவ்வளவுத் தொகை தேவை? [8th New Book]
A) ₹ 1.1 இலட்சம்
B) ₹ 1.2 இலட்சம்
C) ₹ 1.3 இலட்சம்
D) ₹ 1.5 இலட்சம்
Answer
B) ₹ 1.2 இலட்சம்42. 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம் (2016 Gr4)
a. 100 மீ
b. 90 மீ
c. 80 மீ
d. 70 மீ
Answer
b. 90 மீ43. 14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை? (2019 Gr4)
a. 12
b. 10
c. 8
d. 7
Answer
b. 1044. 12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர் 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை? (2015 Gr2)
a. 8
b. 10
c. 12
d. 11
Answer
b. 1045. 80 மீ நீளமுள்ள ஒரு பாயியை 6 ஆண்கள் 15 நாள்களில் செய்தனர், 256 மீ நீளமுள்ள ஒரு பாயினை 16 ஆண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்? (27-05-2023 TNPSC)
(A) 14
(B) 16
(C) 18
(D) 20
Answer
(C) 1846. 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஒர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண். (8th New Book) [2022 EO4]
(A) 40
(B) 50
(C) 55
(D) 60
Thank u sir
ReplyDelete