a. 5 நாட்கள்
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 40 நாட்கள்
Answer
d. 40 நாட்கள்2. 120 பேர் 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்குப் பிறகு 30 பேர் தொற்றுநோய இறந்து விடுகின்றனர் எனில் மீதமுள்ள உணவுப் பொருள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? (2019 TNPSC)
a. 150
b. 146 1/4
c. 245
d. 260
Answer
d. 2603. ஒரு கோட்டையன் வேலை பார்க்கும் 300 மணிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்று விட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும் ? (2017 Gr1)
a. 160
b. 210
c. 84
d. 80
Answer
c. 844. 3000 பேர் அடங்கிய ஒரு காவற்படையில் 30 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருள் இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகு 1000 பேர் புதிதாக வந்து சேர்ந்தால், இருப்பிலுள்ள பொருட்கள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது ? (Postal Asst -2014)
A) 10 நாட்கள்
B) 15 நாட்கள்
C) 20 நாட்கள்
D) 11 நாட்கள்
Answer
B) 15 நாட்கள்5. 6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துகொள்வார்கள்? (7th New Book)
a. 5 நாட்கள்
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 40 நாட்கள்
Answer
a. 5 நாட்கள்6. 30 ஆட்கள் 50 நாட்களில் ஒரு வேலையை செய்துமுடிப்பர். 20 நாட்களுக்குப் பிறகு 10 ஆட்கள் வேலையை விட்டு சென்றுவிட்டால், மொத்த வேலை முடிய ஆகும் நாட்கள். (Postal Asst - 2014)
A) 53 நாட்கள்
B) 65 நாட்கள்
C) 45 நாட்கள்
D) 60 நாட்கள்
Answer
B) 65 நாட்கள்7. ஒரு இராணுவ முகாமில் 800 வீரர்களுக்கு, 60 நாட்களுக்கு போதுமான உணவு உள்ளது. அன்றே மேலும் புதிதாக 400 வீரர்கள் வந்து சேர்ந்தால் உணவு எத்தனை நாட்களுக்கு போது மானது?
A) 40 நாட்கள்
B) 30 நாட்கள்
C) 45 நாட்கள்
D) 35 நாட்கள்
Answer
A) 40 நாட்கள்8. ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் சேர்ந்துள்ளனர். மேலும் 20 பேரை சேர்த்ததால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாட்களை காண்க? (7th New Book)
a. 5 நாட்கள்
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 40 நாட்கள்
Answer
b. 10 நாட்கள்9. 276 வீரர்கள் உள்ள பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருட்கள் உள்ளன. அந்த பொருட்கள் 46 நாட்களுக்கு நீடிக்க, எத்தனை வீரர்கள் பட்டாளத்தை விட்டு செல்ல வேண்டும்? (2019 Gr1)
a. 120
b. 146
c. 156
d. 160
Answer
c. 15610. ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்குப் போதுமான மளிகைப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களுக்குப் பிறகு, மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்ததால், மீதமிருந்த மளிகைப் பொருட்களானது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில் எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்? (24-04-2022 TNPSC)
(A) 120
(B) 490
(C) 700
(D) 210
Sir 9 th 10 th sum mattum podunga
ReplyDeleteSir yenn 9th and 10th sum solve pannama video mudichitinga .... Athu new model ah iruke.... 🙄🙄
ReplyDelete9 sum 10th sum difference eruku sir video podunga sir
ReplyDeleteSir 9& 10 sum explain pannuga
ReplyDelete9th,10th sum poduga sir
ReplyDelete9th and 10th sum missing.
ReplyDeleteSir 10th sum explain pannunga 🙏
ReplyDeleteSir 9 & 10 sum please explain
Delete