a. 64 செ.மீ.².
b. 100 மீ.²
c. 60 செ.மீ.²
d. 100 செ.மீ.²
Answer
a. 64 செ.மீ.².2. 15 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க (6th New Book)
a. 60 ச.செ.மீ.
b. 125 ச.செ.மீ.
c. 225 ச.செ.மீ.
d. 90 ச.செ.மீ.
Answer
c. 225 ச.செ.மீ.3. ஒரு சதுர வடிவ பூங்காவின் பரப்பளவு 36மீ எனில் பூங்காவின் பக்க அளவு காண்க.
a. 3 மீ
b. 6 மீ
c. 5 மீ
d. 2 மீ
Answer
b. 6 மீ4. ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40மீ எனில் பூங்காவின் பரப்பளவு காண்க. (6th New Book)
a. 50 செ.மீ.²
b. 100 மீ.²
c. 60 செ.மீ.²
d. 100 செ.மீ.²
Answer
b. 100 மீ.²5. ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைத்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும்? (6th New Book)
a. புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரப்பளவிலிருந்து 1/16 குறையும்
b. புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரப்பளவிலிருந்து 1/16 அதிகரிக்கும்
c. புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரப்பளவிலிருந்து 1/4 குறையும்.
d. புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரப்பளவிலிருந்து 1/4 அதிகரிக்கும்
Answer
a. புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரப்பளவிலிருந்து 1/16 குறையும்6. ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? (2019 TNPSC)
a) 20%
b) 40%
c) 25%
d) 44%
Answer
d) 44%7. ஒரு சதுரத்தின் பக்கம் 10% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
a) 22%
b) 40%
c) 25%
d) 44%
Answer
a) 22%8. ஒரு சதுரத்தின் பக்கம் 20% குறைத்தால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் குறையும்?
a) 20%
b) 36%
c) 46%
d) 44%
Answer
b) 36%9. 5 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க
a. 6 ச.செ.மீ.
b. 15 ச.செ.மீ.
c. 25 ச.செ.மீ.
d. 9 ச.செ.மீ.