a. 100 ச.செமீ
b. 150 ச.செமீ
c. 200 ச.செமீ
d. 250 ச.செமீ
Answer
a. 100 ச.செமீ2. 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு (9th New Book Back)
a. 144 செ.மீ.²
b. 196 செ.மீ.²
c. 576 செ.மீ.²
d. 864 செ.மீ.²
Answer
c. 576 செ.மீ.²3. 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பைக் காண்க. (9th New Book)
a. 100 ச.செமீ
b. 150 ச.செமீ
c. 200 ச.செமீ
d. 250 ச.செமீ
Answer
b. 150 ச.செமீ4. 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு
a. 144 செ.மீ.²
b. 196 செ.மீ.²
c. 576 செ.மீ.²
d. 864 செ.மீ.²
Answer
d. 864 செ.மீ.²5. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செ.மீ.- எனில், அதன் மொத்தப்பரப்பு (9th New Book Back)
a. 150செ.மீ.²
b. 400செ.மீ.²
c. 900செ.மீ.²
d. 1350செ.மீ.²
Answer
c. 900செ.மீ.²6. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்புறப்பரப்பு 486 செமீ² எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க. (9th New Book)
a. 324 செமீ²
b. 9 செமீ²
c. 81 செமீ²
d. 486 செமீ²
Answer
a. 324 செமீ²7. ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 மீ² எனில் அதன் பக்கம் எவ்வளவு (2019 Gr4)
(A) 3 மீ
(B) 8 மீ
(C) 4 மீ
(D) 6 மீ
Answer
(B) 8 மீ8. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 324 செ.மீ.- எனில், அதன் பக்கம் எவ்வளவு
(A) 4 செ.மீ
(B) 6 செ.மீ
(C) 8 செ.மீ
(D) 9 செ.மீ
Answer
(D) 9 செ.மீ9. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு
a. 4a² சதுர அலகுகள்
b. 6a² சதுர அலகுகள்
c. 2(l+b)h சதுர அலகுகள்
d. 2(lb+bh+lh) சதுர அலகுகள்
Answer
b. 6a² சதுர அலகுகள்10. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு
a. 4a² சதுர அலகுகள்
b. 6a² சதுர அலகுகள்
c. 2(l+b)h சதுர அலகுகள்
d. 2(lb+bh+lh) சதுர அலகுகள்