கனசதுரம் கனஅளவு Part -4


1. 5 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 144 செ.மீ.³
b. 196 செ.மீ.³
c. 125 செ.மீ.³
d. 225 செ.மீ.³
Answer c. 125 செ.மீ.³

2. 10 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book)
a. 10 செ.மீ.³
b. 100 செ.மீ.³
c. 1000 செ.மீ.³
d. 10000 செ.மீ.³
Answer c. 1000 செ.மீ.³

3. 3 செ.மீ. பக்க அளவைக் கொண்ட ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு
a. 27 லிட்டர்
b. 270 லிட்டர்
c. 2700 லிட்டர்
d. 27000 லிட்டர்
Answer d. 27000 லிட்டர்

4. ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்கநீளத்தை மீட்டரில் காண்க (9th New Book Back)
a. 5 மீ
b. 15 மீ
c. 25 மீ
d. 35 மீ
Answer a. 5 மீ

5. ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க. (9th New Book)
a. 2 மீ
b. 3 மீ
c. 4 மீ
d. 5 மீ
Answer c. 4 மீ

6. 3.5 மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 42.875 செ.மீ.³
b. 423.75 செ.மீ.³
c. 4.2875 செ.மீ.³
d. 0.42875 செ.மீ.³
Answer a. 42.875 செ.மீ.³

7. 21 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 144 செ.மீ.³
b. 196 செ.மீ.³
c. 576 செ.மீ.³
d. 9261 செ.மீ.³
Answer d. 9261 செ.மீ.³


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.