a. 4:6
b. 4:9
c. 6:9
d. 16:36
Answer
b. 4:92. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
a. 4:6
b. 4:9
c. 6:9
d. 8:27
Answer
d. 8:273. இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் என்ன? (2017 TNPSC)
a. 2:5
b. √2:√5
c. 4:25
d. 8:125
Answer
c. 4:254. இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
a. 2:5
b. √2:√5
c. 4:25
d. 8:125
Answer
d. 8:1255. இரண்டு கன சதுரங்களின் பரப்புகளின் விகிதங்கள் முறையே 9:16 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு
a. 3:4
b. 4:3
c. 6:4
d. 2:3
Answer
a. 3:46. இரண்டு கன சதுரங்களின் கன அளவின் விகிதங்கள் முறையே 8:1 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு (2019 TNPSC)
a. 8:1
b. 2√2:1
c. 2:1
d. 64:1
Answer
c. 2:17. இரு கனச்சதுரங்களின் கன அளவுகளின் விகிதமானது 8:27 எனில் அதன் பரப்பளவு விகிதம்
a. 2:3
b. 4:9
c. 6:9
d. 8:27
Answer
b. 4:98. இரு சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் என்ன
a. 1:2
b. 4:1
c. 1:8
d. 8:1
Answer
b. 4:19. இரு சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் சுற்றளவுகள் விகிதம் என்ன
a. 1:2
b. 2:1
c. 4:1
d. 8:1
Answer
b. 2:110. இரு சதுரங்களின் பரப்பளவு 9:1 என்ற விகிதத்தில் இருப்பின் அவற்றின் சுற்றளவுகள் எந்த விதத்தில் இருக்கும்? (2016 TNPSC)
a. 9:1
b. 3:1
c. 4:1
d. 1:9
Super tiching
ReplyDelete