AP & GP

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4
கூட்டுத்தொடர் (AP) உறுப்பு

1) 5+11+17+..... என்ற தொடரின் 16வது உறுப்பை கண்டுபிடி (10th old book 43 page)

a. 95

b. 94

c. 96

d. 97


2) 5+11+17+......+95 இத்தொடரில் எத்தனை உறுப்புகள் உள்ளன

a. 15

b. 16

c. 18

d. 16


3) 4, 9, 14,....... என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 17வது உறுப்பை காண்க (10th old book 43 page)

a. 83

b. 84

c. 85

d. 86


4) √2,3√2,5√2,..........என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 12வது உறுப்பை காண்க

a. 22√2

b. 23√2

c. 24√2

d. 25√2


5) 100, 95, 90, 85..... என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 21வது உறுப்பை காண்க (2017 G2)

a. 10

b. 20

c. 0

d. 5


6) x, x 3/2, x 2, x 5/2, .... என்ற தொடரின் 85வது உறுப்பை கண்டுபிடி (2017 G2)

a. x 85/2

b. x 45/2

c. x 43

d. x 44


7) 3,6,9,12,…, 111 என்ற கூட்டுத்க்தொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க? (10th New Book 59 page)

a. 36

b. 37

c. 38

d. 35


8) 4, 7, 10, ...... 118 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (find the middle term of the AP) (23/02/2020)

a. 55

b. 58

c. 61

d. 64


9) 6, 13, 20,.... 216 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (find the middle term of the AP) (08/11/2018)

a. 111

b. 121

c. 131

d. 141


10) 9, 15, 21, 27,…,183 என்ற கூட்டுத்க்தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (10th New book 62 page)

a. 93, 99

b. 90, 99

c. 93, 90

d. 92, 99


11) 31, 33, ... 53 என்ற கூட்டுத்க்தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.

a. 41, 42

b. 41, 43

c. 43, 41

d. 42, 44


12) 4, 9, 14,....... 84 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (find the middle term of the AP)

a. 45

b. 44

c. 43

d. 42


13) ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜா செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜா செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜா செடிகள் என ஒரு தொடர் வரிசையில் அமைந்துள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜா செடிகள் இருப்பின், பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன? (2019 G2) (10th old Book)

a. 12

b. 10

c. 11

d. 13


14) ஒரு விளையாட்டுத் திடலில் முதல் வரிசையில் 43 மாணவர்களும், இரண்டாம் வரிசையில் 38 மாணவர்களும், மூன்றாம் வரிசையில் 33 மாணவர்களும் உள்ளனர் கடைசி வரிசையில் 3 மாணவர்கள் இருப்பின், இந்த விளையாட்டு திடலில் எத்தனை வரிசைகள் உள்ளன? (11/06/2017)

a. 3

b. 6

c. 9

d. 12


15) ஒரு கட்டுமான குழுமம் ஒரு பாலத்தை கட்டி முடிக்க தாமதமாகும் போது தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதத் தொகை கட்ட வேண்டும். முதல் நாள் தாமதமாவதற்கு அபராதம் 4000 மேலும் அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் முந்தைய நாளை விட 1000 அதிகம் செலுத்த வேண்டியிருக்கிறது. பாலத்தின் இறுதி நாள் 18000 அபராதம் செலுத்தினால் எத்தனை நாள் தாமதமாக ஆகியிருக்கும்

a. 15

b. 14

c. 10

d. 20


17) 2010ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ. 30000 என பணியில் சேர்கிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ. 600 ஆண்டு ஊதியம் உயர்வாகப் பெறுகிறார் அவருடைய ஆண்டு ஊதியம் எத்தனை வருடத்திற்கு வருடத்தில் 39000 ஆக இருக்கும்? (10th old Book)

a. 2023

b. 2024

c. 2025

d. 2026


18) ஒருவர் முதல் மாதம் 640 இரண்டாம் மாதம் 720 மூன்றாம் மாதம் 800 சேமிக்கிறார். அவர் தன்னுடைய சேமிப்பை இதே தொடர் வரிசையில் தொடர்ந்தால் 25ஆவது மாதம் அவருடைய சேமிப்பு தொகையை காண்க. (10th old Book)

a. 2500

b. 2560

c. 2600

d. 2660


கூட்டுத்தொடர் (AP) உறுப்புகளின் கூடுதல்

19) ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் தொடர்ந்து அடிக்கிறது எனில் அது ஒரு முழு சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்

a. 72

b. 12

c. 78

d. 60


20) 5+11+17+...+95 என்ற தொடரின் கூடுதல் காண்க (2019 G1(DEO)) (10th old book)

a. 750

b. 800

c. 850

d. 900


21) 5+11+17+..... எனில் 16வது உறுப்புகளின் கூடுதல் காண்க

a. 750

b. 800

c. 850

d. 900


22) 31+33+.......+53 என்ற தொடரின் கூடுதல் என்ன (2018 G2)

a. 729

b. 341

c. 504

d. 604


23) 1 முதல் 100 வரை உள்ள இயல் எண்களின் கூடுதல் காண்க

a. 5050

b. 5000

c. 1000

d. 5500


24) 26+27+28+......+60 இத்தொடரின் கூடுதல் என்ன?

a. 1500

b. 1502

c. 1505

d. 1506


25) 6+13+20+27+......... என்ற கூட்டுத்தொடர்ச்சியாக எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 375 கிடைக்கும்? (01/09/2017)

a. 8

b. 12

c. 10

d. 13


26) 3+k, 18-k, 5k+1 என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில், k-யின் மதிப்புக் காண்க. (10ஆம் வகுப்பு - கணிதம் 62 Page)

a. 1

b. 2

c. 3

d. 4


27) k+1, 3k மற்றும் 4k+2 ஆகிய ஒரு கூட்டத்தொடரில் அமைகின்றன எனில் k-ன் மதிப்பு (2017 TNPSC)

a. 0

b. 1

c. 2

d. 3


28) ஒரு கூட்டத்தொடர் வரிசையில் அடுத்தடுத்த மூன்று உறுப்புக்கள் k+2, 4k-6, 3k-2 எனில், k-வின் மதிப்பு (10th old 68page)

a. 2

b. 3

c. 4

d. 5


29) x, 10, y, 24, z என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில், x, y, z ஆகியவற்றின் மதிப்பு காண்க. (10ஆம் வகுப்பு - கணிதம் 63 Page)

a. 3, 17, 31

b. 2, 16, 30

c. 4, 18, 32

d. 6, 20, 34


30) t1, t2, t3,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18, ... என்பது (10ஆம் வகுப்பு - கணிதம் 83 Page)

a. ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b. ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c. ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d. ஒரு மாறிலித் தொடர் வரிசை


31) a1, a2, a3,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், a5, a10, a15, ... என்பது (10th Old Book 68 Page)

a. ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b. ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c. ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d. ஒரு மாறிலித் தொடர் வரிசை


32) a, b, c, l, m என்பன கூட்டு தொடர் வரிசையில் இருப்பின் a-4b+6c-4l+m = (2017 EO4, 2018 G4, 2019DEO) (10th old 67page)

a. 1

b. 2

c. 3

d. 0


33) a, b, c, l, m, nஎன்பன கூட்டு தொடர் வரிசையில் அமைந்துள்ளன எனில், 3a+7, 3b+7, 3c+7, 3l+7, 3n+7 என்ற தொடர் வரிசை (10th old 68page)

a. ஒரு பெருக்கு தொடர் வரிசை

b. ஒரு கூட்டு தொடர் வரிசை

c. ஒரு மாத தொடர் வரிசை

d. ஒரு கூட்டு தொடர் வரிசை செய்யும் அல்ல பெருக்கு தொடர் வரிசை எண் அல்ல


34) 100n+10 என்பது ஒரு தொடர் வரிசையில் n ஆவது உறுப்பு எனில் அது (10th old 68page)

a. ஒரு பெருக்கு தொடர் வரிசை

b. ஒரு கூட்டு தொடர் வரிசை

c. ஒரு மாத தொடர் வரிசை

d. ஒரு கூட்டு தொடர் வரிசை செய்யும் அல்ல பெருக்கு தொடர் வரிசை எண் அல்ல


35) a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில்

(a-b) / (b-c)
இன் மதிப்பு (10th old 67page)

a. a/b

b. b/c

c. a/c

d. 1


36) 2/5, 6/25, 18/125... என்ற பெருக்குத் தொடர் வரிசையில் பொது விகிதம் (Common Ratio) காண்க (26/12/2019)

a. 3/5

b. 4/5

c. 1/5

d. 2/5


37) am-n, am, am+n என்ற பெருக்குத் தொடர் வரிசையில் பொது விகிதம் (2019 G4) (10th old book 69 page)

a. am

b. a-m

c. an

d. a-n


38) ஒரு பெருக்கு தொடர் வரிசையில் t2 = 3/5 மற்றும் t3 = 1/5 எனில் பொது விகிதம் காண்க (2019G4) (10th old book 69 page)

a. 1/5

b. 1/3

c. 1

d. 5


39) ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பை காண்க (2018 G4)

a. 15

b. 25

c. 5

d. 35


40) ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 256 எனில், முதல் உறுப்பை காண்க (10th = 69)

a. 4

b. 5

c. 3

d. 6


41) ஒரு பெருக்கு தொடர் வரிசையில் நான்காவது உறுப்பு 2/3 மற்றும் அதன் ஏழாவது உறுப்பு 16/81 எனில் பொது விகி்தம் காண்க (10th old page 46)

a. 2/3

b. 4/9

c. 8/27

d. 9/4


42) ஒரு பெருக்கு தொடர் வரிசையின் 4-வது உறுப்பு 8/9 மறறும் 7-வது உறுப்பு 64/243 எனில், பொது விகி்தம் காண்க (10th New 71)

a. 2/3

b. 3

c. 8/27

d. 9/4


43) a, b, c என்பன ஒரு கூட்டு தொடர் வரிணையில் உள்ள மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் மறறும் x, y, z என்பன ஒரு பெருக்கு தொடர் வரிணையின் மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் எனில் xb-c × yc-a × za-b =?

a. 1

b. 0

c. 256

d. 32


44) ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் t1 = 1/2 மறறும் t2 = 1/25 எனில், பொது விகி்தம் ______. (10th New 70 page)

a. 2/25

b. 25/2

c. 25

d. 2


45) a,b,c என்பன ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில் 3a, 3b , 3c ஆகியவை _____ என்ற தொடர் வரிசையில் உள்ளது . (2018 G4) (10th New 73)

a. A.P

b. G.P

c. A.P மற்றும் G.P

d. ஏதும் இல்லை


46) a,b,c என்பன ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில் 2a, 2b , 2c ஆகியவை _____ என்ற தொடர் வரிசையில் உள்ளது .

a. A.P

b. G.P

c. A.P மற்றும் G.P

d. ஏதும் இல்லை


47) x, 2x+2, 3x+3 என்பன ஒரு பேருக்கு தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22x+22, 33x+33 என்ற தொடர் வரிசையானது (2018 G4)

a. ஒரு கூட்டு தொடர் வரிசை

b. ஒரு பெருக்கு தொடர் வரிசை

c. ஒரு மாறிலித் தொடர் வரிசை

d. ஒரு கூடுத தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல


48) x, 2x+2, 3x+3 என்பன ஒரு பேருக்கு தொடர் வரிசையிலிருப்பின் 5x, 10x+10, 15x+15 என்ற தொடர் வரிசையானது (10th old 63)

a. ஒரு கூட்டு தொடர் வரிசை

b. ஒரு பெருக்கு தொடர் வரிசை

c. ஒரு மாறிலித் தொடர் வரிசை

d. ஒரு கூடுத தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல


49) -3, -3, -3...... என்ற தொடர் வரிசை ஆனது (10th old 69 page)

a. ஒரு கூட்டு தொடர் வரிசை

b. ஒரு பெருக்கு தொடர் வரிசை

c. ஒரு பெருக்கு தொடர் வரிசை மற்றும் ஒரு கூட்டு தொடர் வரிசை

d. ஒரு கூட்டு தொடர் வரிசை எண் அல்ல பெருக்கு தொடர் வரிசை அல்ல


50) x + 6, x + 12 மறறும் x + 15 என்ப்ன ஒரு பெருக்குத்தொடரில் அமைகின்றன எனில் x-ன் மதிப்பு (10th New 73)

a. 18

b. -18

c. -10

d. 10


51) 1, 1, 2, 3, 5, 8...... என்ற தொடர் வரிசையில் 8வது உறுப்பு (10th old 87)

a. 25

b. 24

c. 23

d. 21


52) 1, 1, 2, 3, 5, 8, 13...... என்ற தொடர் வரிசையில் 9வது உறுப்பு (29/01/2019)

a. 21

b. 25

c. 23

d. 34



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.