எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book) (2023 TNPSC Group 3A)
a. 23
b. 24
c. 25
d. 26
Answer
c. 252. 'A' ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை 'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (20-04-2023 TNPSC) (2016 TNPSC Group 2) (2017, 2018 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்
Answer
(D) 7 1/2 நாட்கள்3. ராம் என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார் ரஹீம் என்பவர் ராம்-ஐ விட 50% விரைவாக முடிப்பார் எனில் ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் (2018 TNPSC)
a. 7 ½
b. 10
c. 12
d. 14
Answer
b. 104. A என்பவர் தனியே ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2017 TNPSC)
a. 8
b. 10
c. 8 ½
d. 7 ½
Answer
b. 105. A என்பவர் தனியே ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2015 TNPSC)
a. 15
b. 10
c. 8 ½
d. 7 ½
Answer
a. 156. ராஜா ஒரு வேலையை 20 நாட்களில் செய்துமுடிப்பார். ரவி, ராஜாவை விட 25% அதிக திறமையானவர் எனில், ரவி அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள்
A) 25 நாட்கள்
B) 18 நாட்கள்
C) 16 நாட்கள்
D) 15 நாட்கள்
Answer
C) 16 நாட்கள்7. P என்பவர் தனியே ஒரு வேலையை 60 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 40
b. 38
c. 35
d. 36
Answer
d. 368. P என்பவர் தனியே ஒரு வேலையை 25 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 18
b. 20
c. 15
d. 16
Answer
c. 159. A என்பவர் தனியே ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 20% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 12
b. 18
c. 20
d. 24
Last sum ans check panunga sir crct ah nu
ReplyDeleteThank u sir
ReplyDeleteMikka Nanri sir.
ReplyDelete