எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. விக்ரம் ஒரு வேலையின் மூன்றில் ஒரு பகுதியை P நாள்களில் முடிப்பார் எனில், அவர் அந்த வேலையின் 3/4 பகுதியை _______ நாள்களில் முடிப்பார். [8th New Book Box]
a. 9/4 P
b. 3/4 p
c. 3 P
d. 4/9 P
Answer
a. 9/4 P2. முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில்அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? [2022 G4]
(A) 2 1/2 நாட்கள்
(B) 3 1/2 நாட்கள்
(C) 4 1/2 நாட்கள்
(D) 5 1/2 நாட்கள்
Answer
(B) 3 1/2 நாட்கள்3. A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2013 G4)
a. 3 நாட்கள்
b. 4 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்
Answer
c. 5 நாட்கள்4. ஒரு வேலையின் 1/3 பகுதியை A 5 நாட்களிலும், அதே வேலையின் 2/5 பகுதியை B 10 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (2009 TNPSC Gr1)
A. 7 3/4 நாட்கள்
B. 9 3/8 நாட்கள்
C. 8 4/5 நாட்கள்
D. 10 நாட்கள்
Answer
B. 9 3/8 நாட்கள்5. P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாள்களில் முடிப்பர்? [8th New Book] (08-02-2023 TNPSC), (13-02-2023 TNPSC), (15-03-2023 TNPSC)
a. 3 நாட்கள்
b. 6 நாட்கள்
c. 9 நாட்கள்
d. 18 நாட்கள்
Thank u sir.
ReplyDeleteGreat sir ,thank you
ReplyDeleteThank u sir ☺️
ReplyDeleteThank sir
ReplyDelete