எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
a. ரூ.600, ரூ900
b. ரூ.700, ரூ800
c. ரூ.900, ரூ700
d. ரூ.900, ரூ600.
Answer
d. ரூ.900, ரூ6002. A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு (2016 TNPSC Group 4)
a. ரூ. 1,600
b. ரூ. 2,000.
c. ரூ. 3,000
d. ரூ. 3,100
Answer
b. ரூ. 2,0003. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ.600-ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன? (2018 TNPSC Group 2)
a. 240, 360
b. 300, 300
c. 360, 240
d. 400, 200
Answer
c. 360, 2404. ஒரு வேலையை A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க Bக்கு 12 நாட்கள் ஆகும். அந்த வேலை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ரூ. 200ஐ ஒருங்கிணைத்து ஊதியமாக பெற்றால் அதில் Bன் ஊதியம் (18/04/2021 TNPSC)
a. 75
b. 80
c. 85
d. 90
Answer
b. 805. A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை ______ ஆகும் (8th New Book) [22-01-2022 TNPSC], (08-02-2023 TNPSC)
(A) ₹ 1,20,000
(B) ₹ 90,000
(C) ₹ 60,000
(D) ₹ 40,000
Answer
(A) ₹ 1,20,0006. x ஒரு வேலையை 18 நாட்களிலும் y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 42000 ஈட்டினால் y இன் பங்கு என்ன? (2017 TNPSC)
a. 24000
b. 18000
c. 20000
d. 22000
Answer
b. 180007. ஒரு வேலையை ரமேஷ் 3 நாட்களிலும், சுரேஷ் 2 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்து முடித்து ரூ.150ஐ ஊதியமாகப் பெற்றால் ரமேஷின் பங்கு
A) ரூ.60
B) ரூ.30
C) ரூ.30
D) ரூ.90
Answer
A) ரூ.608. A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 8 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ. 700 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன?
a. 400, 300
b. 300, 400
c. 500, 200
d. 200, 500
உங்களுக்கு இந்த கேள்வியில் சந்தேகம் இருத்தல் comment💬 செய்யவும்
ReplyDeletethank u sir. very useful sir.
ReplyDelete6th sum 16,800rs correct answer
ReplyDeleteGood class sir
ReplyDelete3 Rd sum la mistake erukku a value b ,b value a, maththi sollittinga
ReplyDelete6 sum ans 18000
ReplyDelete7 sum ans 60
8 sum ans 400,300